நம்ம ஹாசினிக்கு இன்று பிறந்தநாள்(12.03.09)!!!

ஹாய் ஹர்ஷினி அம்மா உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!.சொல்லவே இல்லையே ஹாசினி.பிறந்தநாள் கொண்டாட்டமெல்லாம் எப்படியிருந்தது?என்ன ஸ்பெஷல் செய்தீங்க?வாங்க வந்து சொல்லுங்க..

ஹர்ஷினி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஹாஷினி,
மகிழ்ச்சியாகப் பிறந்தநாள் கொண்டாட வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாசினி நீங்க தானே ரெஸ்டாரன்ட் chefs-ஐ விட சூப்பரா சமைக்கிற ஆள்:-)) நியாபகம் இருக்கிறதா....??!!

உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹாசினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஹர்சினி அம்மா ஹாசினி உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.பெயர் சரியா சொல்லிட்டேனா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாசினி,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஹாய் ஹாசினி உங்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் பிரதீபா

உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்பா!இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக பல பிற்ந்த்நாள் கொண்டாட வாழ்த்துக்கள்.என் பிறந்தநாளைக்கு அடுத்தநாள் உங்களின் பிறந்த நாளா?சந்தோஷமா இருக்குபா.எப்படி கொண்டாடினீங்க என்பதை படிக்க காத்திருக்கிறேன்.

நன்றி மேனகா....நான் சொல்லாடா என்ன நீங்க தான் கண்டுச்சுடீங்கலே காலையில் பார்த்தேன் அப்புறம் வெளியே போய்யாச்சு வந்து பாத்தா ஆச்சரியமா இருக்கு நன்றிபா..

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

நன்றி விஜி

வாழ்த்துக்கு நன்றி இமா மேடம்

வானதி நன்றி

நன்றி உத்ரா
அந்த அளவுக்கு இல்லைனாலும் என் ஆத்துகாரருக்கு பிடிக்கும் அளவுக்கு சமையல் இருக்கும். :-)

நன்றி ஆசியா அக்கா .... இன்னும் என் பெயர் குழப்பம் இருக்கா அக்கா!!!!

நன்றி கீதா...உங்க சமையல் குறிப்பை இப்போ பன்னமுடியலை...ஒரே டாக்டர் டயட்லே போயிட்டு இருக்கு.... அப்புறமா கன்டிப்பா பன்னி பாக்கனும்.

நன்றி பிரதீபா.... உங்ககிட்டே பேசி ரொம்ப நாள் ஆச்சு எப்படி இருகீங்க?

நன்றி சுகன்யா....... எனக்கு இப்போ நீங்க அக்கா அயீட்டீங்க பாத்தீங்களா!!!!....எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அதனாலே எப்பவும் போல கொண்டாட்டம் எல்லாம் இல்லைபா...கேக் வெட்டினேம்...ஹர்ஷினியும், அவரும் கிப்ட் குடுத்தாங்க.... மதியம் பிரியானி அவ்வளவுதான்பா..... ஆனா கேக் கூட நான் சாப்பிடமுடியாது இப்போ.... :-(

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

மேலும் சில பதிவுகள்