வாங்கப்பா ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம் 62

எல்லோரும் வாங்க ஜாலியாக அரட்டை அடிக்க.

தனிஷா

யாராவது ஆன்லைனில் இருக்கீங்களா. இன்று முழுவதும் எனக்கு நெட் ஒர்க் எரர் என்று வருகிறது. அதனால் புது த்ரெட் போட்டுட்டேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் தனி,
மெயில் பார்த்தியா? என்னாச்சு?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இன்னும் மெயில் பார்க்கல. நாளை மார்னிங்தான் ஹாஸ்பிட்டல் போறேன். ரொம்ப பிஸியா இருந்தேன். இப்போதான் வந்து பார்த்தேன். ரொம்ப நேரம் கழிச்சு ஓபன் ஆச்சு. நீங்க இன்னும் தூங்கலியாம்மா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனி,
அப்படீன்னா சரி. மெயிலுக்கு ஒண்ணும் அவசரமில்லை. தூக்கம் வருது. போகணும். எப்பவும் போலத்தான். தம்பி இப்பதான் வந்தான். சாப்பிட்டு, டீவி பார்க்கிறாங்க. பொண்ணு நேரமே இன்னிக்கு வந்துட்டா. டிபன் சப்பாத்தியும், பனீர் பட்டர் மசாலாவும். வேலை சரியா இருந்துச்சு. வழக்கம் போல நீயே புது திரட் ஓப்பன் பண்ணிட்டயா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் தனி,
அப்ரா நலமா? ஓக்கேப்பா. இனியும் உட்கார முடியாது. போய் தூங்கப் போறேன். நாளைக்கு லீவுதான். முடிந்தால் மதியம் பேசலாம். ஆனா, நிறைய வேலைகளும் இருக்கு. பார்ப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

என்ன அருசுவையில் புது திரெட் ஓப்பன் செய்யும் வேலைய தனிஷா கிட்ட கொடுத்தாச்சா?

ஜலீலா

Jaleelakamal

தனீ இந்த முறையும் நீங்க முந்தியாச்சு. உங்க கூட எனக்கு ஓட திராணி இல்லம்மா.....
ஜலீலக்கா உங்க புளி சாதம் தான் செய்தேன் லின்க் க்ளோஸ் ஆயிட்டது பின்னர் பின்னூட்டம் தருகிறேன்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஜலியக்கா பையன் எக்ஸாம் எப்படி போவுது. நானும் ஒவ்வொரு முறையும் இந்த தடவ வேறுயாராவது ஓபன் பண்ணட்டும்னு நினைப்பேன். சந்தர்ப்பம் நானே ஓபன் பண்ணுவது போல் ஆகிவிடும்.

இலா எப்படி இருக்கீங்க. அடுத்த த்ரெட் கண்டிப்பா நீங்கதான் போடனும். நான் ரிமெம்பர் பண்ணுவேன் சரியா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

கொஞ்சம் கீழே போயிருந்தேன். சாப்பிட்டு ஒருமாத்ரி இருந்தது அதான் ஒரு குட்டி வாக்கிங். நீங்க படுத்திருப்பீங்க. நாளைக்கு லீவா உங்களுக்கு. சரி குட்நைட்.

மரிலியா டெலிவரிக்கு போன பிறகு நாந்தான் இப்போ பொறுப்பா த்ரெட் ஒபன் பண்ணுகிறேன். அடுத்த முறை இலாதான்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனீஈஈஈஈ!!! சொல்லவே இல்லை!!! இப்படின்னா என்ன அர்த்தம் யாராவது சொல்லுங்கோ!!!
//மரிலியா டெலிவரிக்கு போன பிறகு நாந்தான் இப்போ பொறுப்பா த்ரெட் ஒபன் பண்ணுகிறேன். அடுத்த முறை இலாதான்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்