Alkaline Foods

Dear All,

I am very new to this site and glad to be here.

Some of my friends who started eating more foods
in the alkaline group have seen major improvement
in their health. I would like to know if you or
anyone you know have tried this. It is not diet.
You just use more foods which are alkaline and less
of acid producing foods.

I am attaching a couple of sites for you to see.
Please share your thoughts. I would like to know
if anyone would wants to get together and try
comming up with new menu's by including more
of these alkaline foods on 'Arusuvai' site.

Please check out these sites.
http://www.rense.com/1.mpicons/acidalka.htm
http://acidalkalinediet.com/Alkaline-Foods-Chart.htm

Regards,
7hills

ஹாய் சுஜா அமர் நலமா இருக்கிங்கலா? நீங்க புதுசாப்பா. அப்ப வாங்க வாங்க.............

நீங்க குடுத்த லிங்க டிப்ஸ் ரொம்ப நல்லா இருந்ததுப்பா.....

இதை தமிழில் தந்தால் என்னை மாதிரி இருப்பவர்கலுக்கு உபயேகமாக இருக்கும். ஓகேவா....

தமிழில் டைப் பன்ன கீழே எழுத்துதவி இருக்கு அதல பார்த்து டைப்பன்னுங்கப்பா.... முதலில் கஷ்டமா இருந்தாலும் அப்பரம் ஈசியாயிடும்.

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

Patience is the most beautiful prayer!!

பிரபாதாமு மேடம், உங்கள் வரவேர்புக்கு மிக்க நன்றி.

ஆல்கலின் (கரிம தன்மை?) நிரைந்த உணவு உடலில் வியாதியை விலக்கி வைக்கும் என எனக்கு தெரிந்த சிலர் தங்கள் உணவு பழக்கத்தை சிரிது மாத்தி கரிம தன்மை மிகுதியான உணவை அதிகம் சேர்த்து கொண்டிருக்கிரார்கள். அருசுவை அன்பர்கள் யாரேனும் இதை பற்றி அரிந்தவர்கள் உங்கள் அனுபவத்தை கூரினால் நன்றாக இருக்கும்.

தமிழில் டைப் செய்து இருக்கிரேன் ஸ்பெல்லிங் மிஸ்ட்டேக் உல்ல அளவுக்கு மன்னிக்கவேண்டும்.

அன்புடன்
7மலை
(திருபதியான் நினைவாக)

hi viji

என்றும் அன்புடன்
சாந்திரவி

மேலும் சில பதிவுகள்