sambar

how to make tasty sambar in hotel?

குழம்பு வகைகள் என்று சைடில் இருக்கும்,அதில் சாம்பாரை கிளிக் செய்ங்க.வெரைட்டியாக இருக்கும்.பிடித்ததை தேர்ந்தெடுத்து செய்ங்க.சிறிய குறிப்பு,பருப்பை,மஞ்சல்,பெருங்காயம் போட்டு குக்கரில் வேகவைக்கவும்.தனியாக காய்கறிகள்,,சாம்பார் பொடி,புளி சேர்த்து காய் வெந்தவுடன் பருப்பை சேர்த்து கொதிவந்து தாளித்து கொட்டவும்.சாம்பார் ரெடி.ரொம்ப சிம்பிள் தான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்