இந்த தலைப்பின் கீழ் எவையெல்லாம் இடம்பெறும்?

எவற்றைப் பற்றியெல்லாம் இங்கே உரையாடலாம்?

பெரும்பாலான நோய்களுக்கு உணவுகள்தான் காரணமாக அமைகின்றன. பல்வேறு நோய்களுக்கு உணவுக் கட்டுப்பாடு நல்லத் தீர்வினைக் கொடுக்கின்றது. சர்க்கரை வியாதிக்காரர்கள் மற்றும் இதர நோயாளிகள் கடைப் பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கத்தினைப் பற்றியும், எந்த விதமான உணவுகள் என்ன விதமான நோய்களைக் கட்டுப்படுத்தும் என்பதைப் பற்றியும் இங்கே ஆலோசிக்கலாம். உங்கள் அனுபவத்தில் நீங்கள் அறிந்து கொண்டவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

சர்க்கரை நோய் என்பது சர்க்கரை அல்லது இனிப்பு சாப்பிடுவதால் மட்டும் வருவதில்லை. நம் உணவு பொருள் யாவும் மாவு சத்து கொண்டது. அது செறிமாணத்துக்கு பின் இன்சுலின் உதவியுடன் Glucose ஆக மாற்றப்பட்டு பயன்பாடு போக மிகுதியை சேமிக்கிறது. இன்சுலின் அளவு குறைந்தாலோ, செமிப்பு அதிகம் ஆனலொ பிரச்சனைகள் வர தொடங்குகிறது. முதலில் உடற்பருமன் ஏற்பட்டு சங்கிலி தொடராய் மற்றவை வர வாய்ப்புகள் உண்டு. அதனால் உடற்பருமனை தடுக்கவும், Glucose அளவை சமன் செய்யவும் மாவு சத்து நிறந்த உணவை தவிர்க்க சொல்லுகிறார்கள் doctors

If God be with us what could be against us

நாவல் பழ கொட்டை பொடி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதாக படித்தேன். எப்படி பொடி செய்வது?

I read this some where that

dry the seeds in sunlight, crush it in Ammikkal, them powder it in Mixer.

Take 1 tea spoon of the powder and put it in a glass of boiling water, let it be for 10 min, then drink it in luke warm.Take it weekly once.

The right solution, could be to make the pancreas to supply enough insulin to the body. for that the right habits of food intake should be followed like

1. Eat only when hungry.
2. Donot drink water , 30 min before taking food, 30 min after the meal.
if necessary drink a little in the middle.
3.Let Saliva mix well with the food while chewing the food.
4. Eat, Chew food with lips closed, this was helps saliva mix well with food.
5.While eating focus on the food, no talking, watching TV during meals.

This way helps the right amount of Saliva mix with food and this will get digested by the HCL acid in stomach. The pancreas will supply good insulin only for this food in taken. and the sugar level gets maintained properly.

உங்கள் தகவலுக்கு நன்றி. ஒரு சந்தேகம். எல்லாவற்றையும் சேர்த்து பொடிக்கவேண்டுமா? அல்லது உள்ளிருக்கும் பருப்பை மட்டும் பொடி செய்ய‌ வேண்டுமா?

அன்புடன்,
ஜெயா

மேலும் சில பதிவுகள்