to post phone the periods

என் அக்கா பொண்ணுக்கு அடுத்த மாதம் திருமணம் . அவளுக்கு சரியாக திருமண சமயத்தில் பீரிஒட்ஸ் வரும் . கை வைத்தியத்தால் எப்படி ஒரு வாரம் வரை தள்ளி போடுவது . tablets சாபிடுவதில் இஷ்டம் இல்லை.யாராவது ஹெல்ப் பண்ணுக ப்ளீஸ்.

nasn

தினமும் காலையில் வெறும் வயிற்றில் பொட்டு கடலை சாப்பிட்டு வென்னீர் குடிக்க சொல்லுங்க. வேறு எதுவும் எனக்கு தெரியல

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்