charanya_5 - March 20, 2009 - 11:05 அன்பு தோழிகளே! எனக்கு பனீர் வைத்து செய்யும் Veg உணவுகள் கூறுங்கள். சரண்யா சரண்யா Permalink Kavi.S - March 20, 2009 - 11:55 சரண்யா எப்படி இருக்கீங்க, மேல தேடுக'னு ஒருக் பாக்ஸ் இருக்கு பாருங்க அதுல பனீர் அப்பிடினு டைப் செய்து தேடுகவை அழுத்துங்க, அதுல உங்களுக்கு தேவையான ரெசிப்பி வரும்:-) Log in or register to post comments Hai kavi Permalink charanya_5 - March 20, 2009 - 12:29 Hai kavi மிகவும் நன்றி. நான் நலமாக இருக்கிறான். நீங்கள் நலமா? சரண்யா Log in or register to post comments சரண்யா Permalink Kavi.S - March 20, 2009 - 12:41 சரண்யா உங்களுக்கு சொந்த ஊர் வட மாநிலமா? \\நான் நலமாக இருக்கிறான்// :-) சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்,தப்பா எடுத்துக்காதீங்க. நானும் நலமே. Log in or register to post comments Kavi Permalink charanya_5 - March 20, 2009 - 12:57 இல்லை. சென்னை. சரண்யா Log in or register to post comments
சரண்யா
சரண்யா எப்படி இருக்கீங்க, மேல தேடுக'னு ஒருக் பாக்ஸ் இருக்கு பாருங்க அதுல பனீர் அப்பிடினு டைப் செய்து தேடுகவை அழுத்துங்க, அதுல உங்களுக்கு தேவையான ரெசிப்பி வரும்:-)
Hai kavi
Hai kavi
மிகவும் நன்றி. நான் நலமாக இருக்கிறான். நீங்கள் நலமா?
சரண்யா
சரண்யா
சரண்யா உங்களுக்கு சொந்த ஊர் வட மாநிலமா? \\நான் நலமாக இருக்கிறான்// :-) சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்,தப்பா எடுத்துக்காதீங்க. நானும் நலமே.
Kavi
இல்லை. சென்னை.
சரண்யா