அடுத்த பிறவியில்

அடுத்த பிறவியில் எல்லோர்க்கும் ஒரு பிறவி எடுக்க ஆசை இருக்கும் . அதை வந்து இங்கு சொல்லுங்கள். என்னென ஆசை இருக்கு என்று பார்போம் .

அன்புடன் சோனியா

என்ன பா,
அதுக்குள்ளே அடுத்த பிறவி ஆசை......
சரி உங்க விருப்பத்தை சொல்லவே இல்லையே.....
அடுத்த பிறவி எடுத்தோம் என்றால் நாம் இந்த பிறவியில் ஏதோ பாவம்செய்துள்ளோம் என்று அர்த்தம்..
சரி ரொம்ப அறுக்காமல் என் பதிலை சொல்கிறேன்....
நான் அடுத்த பிறவியில் இதே ஷர்மியாகத்தான் பிறக்க வேண்டும்...
ஆனால் இப்படி சீக்கிரம் திருமணம் ஆகாமல் என் பெற்றோருடன் நிறைய நாள் இருக்க வேண்டும்..
அடித்த பிறவியில் கல்லூரியில் ஒரு கோர்ஸ் 10 வருடம் இருக்க வேண்டும்....
கொஞ்சம் அதிகமான ஆசை என்று எனக்கே தெரிகிறது......

சரி நானும் சொல்றேன் நான் adutha piraviyil yaaralum thunpurutha padatha ஒரு piravi வேண்டும்.ithan artham நான் kadesiyil sollren

anbudan soniya

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

இனி என் நித்திரையே போச்சே:), எனக்கு சாவை நினைத்தாலே பயம். எனக்கு சாக விருப்பமே இல்லை. என்னைப்பொறுத்து, உலகம் இப்படியே இருக்க வேண்டும். இப்போ நாமெல்லாம் இருக்கிறோம் இன்னும் 20/30 வருடங்களில் எம் பெற்றோர் இருப்பார்களா? யார் யார் இருப்பார்கள் யார் யார் இருக்க மாட்டார்கள் இப்படி நான் நினனப்பதே இல்லை, எப்போதாவது இருந்து நினனத்தால் கண்ணில் தண்ணிதான் வரும், அப்படியிருக்க அடுத்த பிறப்பை நான் எப்படி நினைப்பேன்.

ஆனால், நான் கேள்விப்பட்டேன் 8ம் நம்பரில் பிறந்தவர்களுக்கு மட்டும் அடுத்த பிறப்பில்லையாமே?:) எல்லாப் பிறவிகளையும் முடித்த பின்னரே 8ம் எண்ணில் பிறக்கிறார்களாம்? (யாரும் சிரிக்கவேண்டாம்).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிர அக்க எங்கள் கேள்வி அது இல்லை .அடுத்த பிறவி ஒன்று இருந்தால் , நீங்கள் என்னவாக பிறக்க ஆசை படுவிங்க என்று தான் கேள்வி, so பதில் ப்ளீஸ்

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அதிரா ரொம்ப..............ரொம்ப நன்றியப்பா!!! அப்படியென்டா எனக்கு அடுத்த பிறவியில்லையென்டு சொல்றீங்களோ, ஏனென்டா நான் ஏப்ரல் 17 திகதி பிறந்தனான். 8ம் எண் என்டா 17ம் அதில் அடக்கம் தானேப்பா. கேக்கவே சந்தோசமாக் கெடக்கு, அடுத்தபிறவியப் பதின கவலைய வெரட்டிப் போட்டீங்களெல்லோ. ஈரேழு பிறவிக்கும் நல்லாயிருங்கோ அதிரா. :-))

அன்புடன் :-)
உத்தமி :-)

என்ன ப யாரையும் காணும். யாருக்கும் அடுத்த பிறவி வேண்டாம்மா , ப்ளீஸ் எல்லோரும் வந்து சொல்லிங்க. ஜெச்ட் இது ஒரு கேள்வி மட்டும் தான் சோ பயப்பட வேண்டம். எல்லாருக்கும் ஆசை இருக்கும் . சிலருக்கு அரசியல் வாதியாக பிறக்க ஆசை இருக்கும் , சிலருக்கு மன்னர் ஆகா பிறக்க ஆசை இருக்கும் , சிலருக்கு மரங்களாக பிரக ஆசை இருக்கும்., சிலருக்கு பறவையாக பிறக்க ஆசை இருக்கும், சிலருக்கு விலங்காக பிறக்க ஆசை இருக்கும். இப்படி பல ஆசை இருக்கும். அதை தான் கேட்கிறோம் சொல்லுங்கள்.

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா எனக்கு அடுத்த பிறவியில்லையாம், நம்ம அசத்தல் அதிரா சொல்லீட்டாங்கப்பா, சோ, நான் எஸ் கேப்.

அன்புடன் :-)
உத்தமி :-)

எனக்கு முதல்ல அடுத்த பிறவின்னு ஒன்னு வேணாம். அப்படியே இருந்தாலும் இதே அப்பா, அம்மா, தங்கை, இதே கணவர் (கணவர் மட்டும் தான்.... ;) மற்ற உறவுகள்ன்னு சொல்லல), இதே பொண்ணு.... சந்தோஷமான வாழ்க்கை வேணும். அம்புட்டு தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பொன் வேண்டேன் பொருள் வேண்டேன் மண் வேண்டேன் மனை வேண்டேன் நோயற்றவாழ்வு நான் வாழ வேண்டும். இப்பிறவிக்கும் ஈரேழ் பிறவிக்கும்.
அட இலா நீயும் 8 ஆம் நம்பர்.. அப்புறம் என்ன.. உத்தமி அக்கா.. அதிரா நானும் உங்கள போல அடுத்தவங்கள என்ன பிறவியா பிறப்பேன்னு வேண்ணா பேசிக்கலாம்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அதிரா, இலா நான் 17 ஆன் தேதி அப்போ 8 தானே. அதிரா இப்படி ஜோக் அடித்தால் சிரிக்காமல் என்ன பண்ணுவது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்