ஹாய் ஜாலியா அரட்டை அடிக்க இங்கே வாங்க (பாகம் 66)

ஹாய் தோழிகளே 65 நூறுவுடன் முடித்து கொண்டு இங்கே தொடருங்க அரட்டையை. எல்லோரும் தனித்தனி ஊராக பிரிந்து அரட்டை அடிக்காமல் அனைவரும் இங்கே வந்து தொடருங்க

இலா... தனிஷா கிட்ட மாட்டாதிங்கோ... இப்படி தான் என்னிடம் சந்தேகம் கேக்க வேணும் என்று ஒருவர் இன்னொருவரை கூட்டி வந்தார். வந்தவர் கேட்ட சந்தேகத்தில் தான் புரிந்தது... :( இருவரும் நம்மை கலாய்க்க ஜோடி சேர்ந்துட்டாங்கன்னு. (அந்த ஒருவர் இன்னொருவர் யாருன்னு புரியலையா??? அவங்க நம்ம அறுசுவையில் தான் இருக்கிறார்கள்.... அவங்களுக்கு இப்போ நான் யாரை சோன்னேன்னு புரிஞ்சிருக்கும்.... ;) அச்சச்சோ ஜெயா... கவி நான் உங்களை சொல்லவே இல்லை)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

65'ல் போட்டேன்.... பாக்காம விட்டுட்டா என்ன பண்றது தனிஷா? பாவம் இலா உங்க கிட்ட மாட்டிகுவாங்கல்ல... அதான் இங்கயும் போட்டு இலாவை காப்பாத்துறேன். :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உத்தமி... மாட்டிகிட்டீங்க... வாங்க வாங்க அரட்டைக்கு வாங்க. எனக்கு தூக்கம் வரலை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தோழிகளே எல்லாரும் நலமாப்பா? என்னப்பா பாகம் 66 வந்தாச்சா..... ரொம்ப ஸ்பீடா போகுது.

மெனகா நான் நலம்பா. நீங்க எல்லாம்
65 கேட்டு இருந்திங்கக அதுகு பதில் இங்கபா... நீங்க நலமா இருக்கிங்கலா.

கீதா அக்கா நலமா இருக்கிங்கலா? உங்க அத்தை மாமா வந்தாச்சா? என்ன வெச்சு காமிடி பன்னரிங்க ஆனா நான் நல்லா சிரிச்சேன். என் அஸ் நல்லா சிரிச்சார்.

செல்வி அம்மா நான் நல்ல இருக்கேன் நீங்க நல்மா இருக்கிங்கலா?

வனித்தா, இலா, தனிஷா,சுகன் ,கவி
இமா, மஹா, சுரேஜினி, சோனியா, இமா, சுஸ்ரீ, மஹா, தாமரை.

தாளிக்கா அக்கா, மனோ ஆண்டி, மனொகரி ஆண்டி, தேவா அக்கா, ஆசியா அக்கா, ஜலீலா அக்கா, ஜெயா அண்ணி, உத்தமி அக்கா, இன்னும் பெயர் விட்டு இருந்தாலும் எல்லாரும் ஒரு ஹாய். எல்லரும் நலமா?

" வாழ்க வளமுடன் "
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

யாரங்கே!! அறுசுவையையே சுற்றிக் கொண்டிருக்கும் வனிதாவை உடனடியாக வெளியேற்றுங்கள் :-))

இதில் உங்களை காப்பாத்துறேன், இவங்களை காப்பாத்துறேன்னு கதை!!

இந்தப் பணியை முடிக்கும் நபருக்கு தக்க சன்மானம் காத்திருக்கிறது :-)

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

நான் கூப்பிட்ட சுகன்யா, செந்தமிழ் செல்வி தான் வருவாங்க. சமத்து. வேறு யாரும் வருவதில்லை. :( நான் கிளம்பறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாருங்கப்பா... உத்ரா விரட்டி விடுறாங்க. :(( நானே போயிடறேன்... சன்மானம் எனக்கே குடுத்துடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வனிதா இன்னைக்கு தூங்கவே இல்லையா??எங்க பார்த்தாலும் உங்க பதிவா இல்ல இருக்கு.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹாய் அமார் நலமா இருக்கிங்கலா? உங்கல இப்படி கூப்பிடலாமா இல்லை தப்பா செல்லுங்கப்பா?

என்ன வனித்த தூங்கலையாப்பா?

" வாழ்க வளமுடன் "
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வனி நலமாப்பா, யாழினிக்குட்டி எப்படியிருக்காங்க? வந்துட்டேன்ப்பா, அதுக்குள்ள என் தோழி கூப்பிட்டாங்க, அவங்களோட போன்ல பேசிட்டிருந்தேன்ப்பா.

அன்புடன் :-))
உத்தமி :-))

மேலும் சில பதிவுகள்