விஜி tvm பிறந்தநாள் , வாழ்த்தலாம் வாங்க

விஜி உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,எப்படி கொண்டாடினீங்க,என்ன ஸ்பெஷல் செய்தீங்கன்னு வந்து சொல்லுங்க...

ஹாய் விஜி! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்ன ஸ்பெஷல் . பிள்ளைகள் என்ன கொடுத்தார்கள். உங்க செல்லம் சூப்பரா பேசுறாங்க...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சின்னது ஹேப்பி பர்தே சாங் பாடிட்டே இருக்கு கேட்க மழலையொட நன்றாக இருக்கு. பெரியவ ஏதோ சர்ப்ரைஸ் என்று சொல்லி தூங்க போயிட்டா நாளை காலை தான் தெரியும். என்னவர் என்ன குடுக்கிறார் என்று நாளை தான் தெரியும். நன்றி இலா...........
கரெக்டா நினைவு வைத்து போட்டு எனக்கு முதல் வாழ்த்து சொல்லி வாழ்த்திட்டிங்க ரொம்ப ரொம்ப நன்றி...என் சின்ன பென் கிட்ட காட்டினேன் இங்க பாரு இலா ஆண்டி விஷ் செய்துருக்காங்கடா. அதுக்கு ஒரே சிரிப்பு...இலா

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இன்றைக்கு என்ன மெனு?outing உண்டா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

விஜி..!! உங்கள் பிறந்தநாளிற்கு என்னுடைய மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்...!!
என்ன விஜி இப்போதெல்லாம் அடிக்கடி உங்களை அருசுவையில் காணமுடிவதில்லை. ( அல்லது உங்களை கவனிக்கும் அளவிற்கு நான் வருவதில்லையா? )
பிறந்தநாளிற்கு என்ன ஸ்பெஷல் என்று சொல்லுங்க.

HAPPY BIRTH DAY VIJI SISTER

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அன்பு விஜி,
எனது அன்பான, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளோடும், நல்ல ஆரோக்கியத்தோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

பிறந்த நாள் வாழ்த்துகள் தோழி.
Archana

Archana

அன்பு விஜி,

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு தோழி விஜி என் அன்பான உள்ளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என்றேன்றும் சந்தோஷமாய் இனிதாய் வாழ்ந்திட என் வாழ்த்துக்கள்.

என்ன பா இன்று உங்கள் புரோகிராம் என்ன என்ன சமையல்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் விஜி,
தங்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

மேலும் சில பதிவுகள்