ஹாய் தோழிஸ் சந்தேகம் தெரிஞ்சவங்க ஹெல்ப் பண்ணுங்க.....

ஹாய் தோழிஸ் ஓரு நாளிதழில் வீட்டிலேயே சோப்பவுடர்(washing powder)தயாரிக்கலாம் என படித்தேன்.அதானல் இந்த சந்தேகம் பா சொல்லுங்க சோப் பவுடர் தாயாரிக்க பயன் படும் பொருட்கள் என்ன?எப்படி தாயாரிப்பது?தெரிஞவங்க வந்து பதில் சொன்னால் நல்லா இருக்கும் என் நினைக்கிறேன்.

அன்புடன்
ஜெயலக்‌ஷ்மிசுத்ர்சன்

ஹாய் தோழிஸ் ஓரு நாளிதழில் வீட்டிலேயே சோப்பவுடர்(washing powder)தயாரிக்கலாம் என படித்தேன்.அதானல் இந்த சந்தேகம் பா சொல்லுங்க சோப் பவுடர் தாயாரிக்க பயன் படும் பொருட்கள் என்ன?எப்படி தாயாரிப்பது?தெரிஞவங்க வந்து பதில் சொன்னால் நல்லா இருக்கும் என் நினைக்கிறேன்

நிறைய மகளிர் குழு இதை சிறு தொழிலாக செய்து வருகிறார்கள். இதற்கான பொருட்களை ஒரு டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரில் வாங்கி செய்வதாக கூறியிருந்தார்கள். சென்னையில் பெரிய டிபார்ண்மெண்ட் ஸ்டோரில் சேல்ஸ்மேனிடம் விசாரித்து பாருங்க. சொல்லுவாங்க. டால்க்கம் பவுடர்கூட எனக்கு தெரிந்த ஒருவர் இதுமாதிரி வாங்கி தயாரிப்பார். இல்லைனா கூகுளில் செர்ச் பண்ணுங்க ஜெயா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் தனிக்‌ஷா நன்றிப்பா.

என்னோட ஹஸ்க்கிட்டா கேட்டு இருந்தேன் அவர் நிரய சைட்ல தேடி என்க்கு மெயில் பண்ணியிருந்தார்.இன்னும் இதை பற்றி அறிய ஆவல் அதான் அருசுவைல கேட்டேன் பா.

மேலும் சில பதிவுகள்