பொடுகு

தேவா மேடம்,
எனக்கு தலையின் பொடுகு உள்ளது. அதற்கு வழி கூறுங்கள். நான் தலைக்கு shampoo and conditioner -pantene, Oil-dabur amla,soap- johnson baby soap,cream-ponds cream. இந்த product use panalama madam.

என் தலை மூடி நேராக இயற்கையாகவே இருக்கும் அன்ட் கருமை நிறம். பொடுகு வருவதற்கு முன்பு நன்றாக வளந்தது ஆனால் எப்பொது மூடி கொட்டுது.கவலையாக உள்ளது. என் முகம் கருமை நிறம் அதற்கும் வழி கூறுங்கள். நான் என்ன பண்ணுவது?

நன்றி,
சரண்யா

மேலும் சில பதிவுகள்