என் குழந்தைக்கு சளீதொந்தரவு

அனைவருக்கும் வணக்கம்
எனக்கு18மத குழந்தை இருக்கு அவனுக்கு பிறந்து 3மதத்தில சழிபிடித்தது அன்றிலிருந்து பம் பவிக்கிரன் நிறுத்தின மூச்சு தினரல் எட்படுது இது தவிர்க முடியத பிரசனைய இதுக்கு வெறு வழி இருந்தல் தயவு செய்து உதவுங்கள் சகொதரிகழெ.............

dear suga

it is common in western countries.I have a son at age 4 he had the same problem we started puff according to doctors advice. we are using only in winter. dont stop that. I know it is scary but as they grow it gets better.I also cried while he was 2. I got lot of advice from manohari madam and all from arusuvai. still he is using but reduced to winter now which is good. if u search asthma control mantram you will find all info.
take care.

அன்பு சகோதரி சுகா

இதற்க்கு நிரந்திர தீர்வு வேண்டும் என்றல். குழந்தையின் நுரையிரல் பலப்பட வேண்டும். அதற்கு உடற்ப்பயிற்சி அவசியம். அதனால் யோகாவில் உள்ள முச்சு பயிற்சி "பிராணயாமம்" தகுந்த ஆசிரியர் மூலம் கற்று கொடுக்கவும்.
இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ரொம்ப கஷ்டப்படும்பொழுது எறாவது பாம் போடலாம் அதுவே பழக்கமாக்குவது நல்லதல்ல.இருங்க பிறகு வருகிறேன்

suga
thank gaju

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

sugaநன்றி ஹைஷ்
என் மகனுக்கு 18மதம் தன் யொக செய்ய முடியும?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

suga
நன்றி தலிக

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு சகோதரி சுகா

யோகா கற்று கொடுக்க சொன்னது தற்காலிக தீர்வுக்கு இல்லை, அது நிரந்தர தீர்வுக்கு.

தற்காலிக தீர்வுக்கு மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு 15 நிமிடம் முன் வரவேப்பு அறையில் லவெண்டர் அகர் வத்தி ஏற்றி வைக்கவும். ஒரு வாரத்தில் மாற்றம் தெரிந்தால், தொடரவும் இல்லை என்றால். நிறுத்திவிடவும்.

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி ஹைஷ்
உங்கள் பதிலுக்கு நன்றி நன் பிறான்சில் வசிக்கிறேண் இங்கு அகர் வத்தி கொலுத்த குடது என்றூ சொல்லினம் முச்சு தினரல் வரும் என்றூ அதனல் சமிக்கு குட கொலித்திறது இல்லை இது பத்தி தெரிந்தல் தயவு பன்னி சொல்லவும் சகொதரி

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு சகோதரி சுகா

வத்தி கொளுத்த கூடாது என்றால் லாவெண்டர் எசன்ஸ் அல்லது எக்ராக்ட் கிடைத்தால் குழந்தையை குளிக்க வைக்கும் போது ஒரே ஒரு சொட்டு அதை தண்ணீரில் போட்டு குளிக்கவைக்கவும். புதுச்சேரியில் இருந்து யாரவது வரும் போது வாங்கிவர சொல்லவும். ஆரோசிகாவில் கிடைக்கும்.

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மிக்க நன்றி ஹைஷ் நிங்கள் சொன்னத செய்து பர்கிரன்

suga

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

மேலும் சில பதிவுகள்