திருமதி. செல்வம்....

ஹாய் அனைவர்க்கும், இந்த நாடகம் சன் டிவி ல 8.00pm போடுவாங்க. நீங்க யாரவது இந்த நாடகம் பார்பீர்கள. இந்த நாடகத்தை பத்தி உங்கள் அபிபிராயம் என்ன. நானுன் இந்த சிரியல் தொடங்கிய நாள் முதல் பார்கிறேன். என் தலையே வெடித்திடும் போல இருக்கு. உங்கள் கருத்தை சொல்லுங்கள். (பஹ்ரைன் டைம் 5.30pm)

அன்புடன் soniya

ஹாய் சோனியா எபப்டி இருக்கிங்க? நான் அவ்வளவா டீ.வி சிரியல் பார்ப்பது இல்ல பா.திருமதி செல்வம் மட்டும் எப்போதாதவுது பார்பேன்.கொஞ்ஜம் நல்லா தான் இருக்கு.

அன்புடன்
ஜெயலக்‌ஷ்மிசுத்ர்சன்

நானும் எப்பவாவது பார்ப்பேன்,ரொம்ப நாளாக exam என்பதால் பிள்ளைகள் படிக்கும் சமயம் பார்க்கலை,செல்வமும் அர்ச்சனாவும் சேர்ந்தாங்களா இல்லாயன்னு மட்டும் கவலை.இனி முடிந்தால் பார்க்கவேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ஜெயலக்ஷிமி அக்கா எப்படி இருக்கீங்க. குட்டீஸ் எப்படி இருகாங்க. நான் ரொம்ப விசாரித்த சொல்லுங்க. அப்புறம் அந்த சிரியல் பார்த்ததில இருந்து என் தலை வலி அதிகம் அயிடது. நானும் ஒரு ஒரு நாளும் செருவாங்கனி பார்கிறேன் ஆனால் எதாவது பிரச்னை வந்து சேர விட மாடுன்கிறது. ஆனால் அது ஒரு நல்ல கதை. நான் இன்னும் போட்டோ பார்க்ல, எப்படினி தெரியல.சொல்லுங்க

அன்புடன் சோனியா .

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் ஆசியா உமர் அக்கா எப்படி இருக்கீங்க . இந்த சீரியல் நீங்க பார்ப்பது உண்டா. நானும் பார்கத்தான் செய்றேன் ஆனால் பார்க்கும் போது கோபம் அதிகமா வருது, ஏன் என்றால் ஒரு நாளும் செல்வம் அர்ச்சனா சேர மாடுன்கிறாங்க . நானும் பொறுமையா பார்க்க தான் செய்றேன் முடியல. சரி உங்க பிள்ளைங்க எக்ஸாம் முடிந்ததும் பாருங்க, உங்களுக்கே தெரியும்.

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நானும் பார்பேன் ரொம்ப சோகமாக போய் கொண்டிருக்கிறது

ஹாய் எப்படி இருகிங்க farjana அக்கா இந்த நாடகம் பார்து இன்னும் தலை வலி வரலியா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனியா நான் நலம் நிங்க நலமா சும்மாtime pass பார்ப்பது நாணும் உங்க ஊர் தான் நாகர்கோவில்

நீங்க நாகர்கோவிலா,நாகர்கோவில் எந்த இடம், உங்கள் பத்தி விருப்பம் இருந்த சொல்லுங்க, எத்தனை குழந்தைங்க, இப்பம் எங்க இருகிங்க,என்ன பன்னுறிங்க

உங்கள் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனியாduthie school பக்கம் எனக்கு ஒன்றறே வயது பையன் இருக்கிரான்marriage ஆகி 3 வருடம் ஆக போகிறது நான் துபாயில் இருக்கிறேன் உங்கள பத்தி சொல்லுங்க

அக்கா நான் சோனியா. எனக்கு திருமணம் முடிந்து 5 மாதம் ஆகிரது. நான் பஹ்ரைன் ல இருக்கேன். பஹ்ரைன் வந்து 4 மாதம் ஆகிரது, நான் நாகர்கோவிலில். ராமன்புதூர். எனக்கு இன்னும் குழந்தை இல்லை. விருப்பம் இருந்தால் உங்க id கொடுங்க. நான் உங்க குட பேசுரேன்.

உங்கள் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்