தயவு செய்து உதவுங்கள்

எனக்கு period முடிந்து 21,22,23 ஆகிய நாட்களில் 2 or 3 சொட்டு இரத்த கசிவு இருந்தது.அது இளம் சிவப்பு நிறத்தில் இருந்தது.நான் period வருவதற்கு 4 நாட்கள் முன்பு home test செய்து பார்த்தேன் negative தான் வந்தது.இன்று எனக்கு 34ம் நாள்.ஆனால் கர்ப்ப அறிகுறிகளான வாந்தி,மயக்கம்,அடிவயிற்றில் வலி,மார்பகம் பெரிதாதல் போன்ற எந்த அறிகுறியும் தெரியவில்லை.நான் என்ன செய்வது.அப்படியானால் இது கர்ப்பம் இல்லையா? help me pls sisters pls.

"நல்லதே நடக்கும்"

ஹாய் mano84
நீங்கள் முதலில் relaxaga இருக்கவும் ஒரு சிலருக்கு அப்படி இருக்கலாம் எனக்கு 2மாதம் இருக்கும் போது light bleeding 2,3 days வந்து நின்று விட்டது so no problem 40நாள் காத்திருந்து preg test செய்யவும் கண்டிப்பாக நல்ல செய்தி சொல்லுவிர்கள் அது வரை heavy work செய்யாமல் கொஞசம் rest எடுக்கவும்

நன்றி Raj நான் ஏப்ரல் 15 இந்தியா போகிறேன்.அதற்குள் எதாவது நல்லது நடந்தால் சந்தோஷபடுவேன்.நான் இதை பற்றி நினைக்காமல் தான் இருந்தேன்.ஆனால் இப்பொழுது மிகவும் கவலையாக உள்ளது.இருந்தாலும் நினைக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன்.எனக்காக pray பண்ணி கொள்ளுங்கள் pls. வேறு யாருக்காவது இது பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் pls sisters pls help me.

"நல்லதே நடக்கும்"

"நல்லதே நடக்கும்"

Hai mano

dont worry....nanum ungala pola thaan feel pannitu irrupen.eppavum athaye ninankatheenga.manase divert pannunga.seekaram nallathu nadakum.

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

மனோ ச்சேச்சே அப்படியெல்லாம் ஊருக்கு போரதுக்குள்ள ப்ரெக்னன்ட் ஆகனும்னு நினைக்காதீங்க ..ஹிஹீ ஆனால் நானும் இப்படி தான் ஆனால் நடக்கவில்லை கரெக்டா ஊருக்கு போய் திரும்பினதும் பாசிடிவ் அது போல உங்களுக்கும் நடந்தால் எனக்கு இனிப்பு தர வேண்டும்

நீங்க சொன்ன மாதிரி மட்டும் நடந்துட்டா நீங்க போதும் போதும்னு சொல்லும் வரைக்கும் இனிப்பு வாங்கி தருவேன் தளி.உங்க வாக்கு பலிக்கட்டும் பா.எனக்காக pray பண்ணுவிங்களா? pls

"நல்லதே நடக்கும்"

"நல்லதே நடக்கும்"

Don't worry. நானும் உங்களுக்காக pray பண்ணிக்கொள்கிறேன்.உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்க என் Advance வாழ்த்துக்கள்.
from,veena.

from,veena.

ரொம்ப நன்றி வீணா.உங்கள் பெயர் ரொம்ப அழகா இருக்கு.

"நல்லதே நடக்கும்"

"நல்லதே நடக்கும்"

மேலும் சில பதிவுகள்