ஆறு சதம் தந்து அசத்திய செல்வியக்காவை பாராட்டுவோம்...

வாழ்த்துக்கள். சூப்பர் ஸ்டாரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.நன்றி.

அன்பு நண்பி செல்வி,
600 குறிப்புகளா?அசத்திவிட்டீர்கள் போங்கள்.எனது அன்பான ,மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.விரைவில் 1000 தொட்டு விடுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.600 குறிப்பு தந்தமைக்கு வீட்டில் என்ன பரிசு தந்தார் என்பதை அவசியம் வந்து சொல்லுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் செல்வி மேடம்,
யம்மாடி 600 குறிப்புகளா!!!!!!!உண்மையில் அசத்திட்டீங்க.தங்களுக்கும்,இத்தனை குறிப்புகளையும் டைப் செய்ய உதவிய தங்களின் கணவருக்கும் என் வாழ்த்துக்கள்.மென்மேலும் உங்கள் குறிப்புகள் வர வேண்டும்.வாழ்த்துக்கள் மேடம்!!!

செல்வி ஆன்டி,
வாழ்த்துகள். மேலும் பல நூறு குறிப்புகள் கொடுக்க வாழ்த்துகள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.

mrs சேகர் , இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்குன்னு திட்டாதீங்க. ஹி ஹி வித்தியாசமா சொல்லலாமேன்னு தான் : D

எனி வே, நான் உங்க fan (தமிழ், சமையல் ரெண்டுக்கும் தான் !!). வாழ்த்துக்கள் !!

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் செல்வி மேடம்
வாழ்த்துக்கள்

Best regards

வாழ்த்துக்கள் மேடம்...600 குறிப்புகள்.. நீங்க இவ்வளவு குறிப்புகளையும் செய்து இருப்பீங்கனு நினைச்சாலே எனக்கு மயக்கம் வருது...விரைவில் இன்னொரு சதம் அடிக்க வாழ்த்துக்கிறேன்.இத்தனை குறிப்புகள் எங்களுக்காக அளித்தமைக்கு நன்றி ஆண்ட்டி..

செல்விக்கா, 600 குறிப்புகளைத் தந்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.அக்கா, நீங்க சாதனைச் செல்விதான். உங்களுக்கு உதவி புரியும் மாமாவிற்கும் வாழ்த்துக்கள்.

செல்வி அம்மா 601 குறிப்புகலை தந்தது அசத்திய உங்கலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

601 குறிப்புகள் குடுத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.மேலும் குறிப்புகள் குடுத்து அசத்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
உங்கள் தங்கை
சவுதி செல்வி

சவுதி செல்வி

அப்பாடி 600 குறிப்புகள் கொடுத்து எங்கள் அனைவரையும் அன்னார்ந்து பார்க்க வைத்துடிங்க, உங்கள் சேவை இந்த அருசுவைக்கு என்றும் தேவை,
600 மட்டும் இன்றி இன்னும் பல ஆயிரம் குறிப்புக்கள் கொடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்