வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். Coffe குடிப்பதற்கும் பிள்ளைப்பேறுக்கும் ஏதும் தொடர்பு உண்டா? காரணம் நான் கடந்த 3 வருடமாக try பண்ணுகிறேன். என் இரண்டாவது குழந்தைக்கு 5 வயதாகிறது. 3 வருடமாக எந்த கருத்தடை சாதனமும் இல்லாமல் fertility dates கணக்கில் வைத்து கவனமாக இருந்தோம். அவ்வளவுதான். இந்த 5 வருடமாகதான் coffee குடிக்கும் பழக்கம்.
திருமணமான 5வது மாதத்திலேயே கருவுற்றேன். முதல் குழந்தைக்கு 1 வயதாகும்போது 2 vathu baby கருவுற்றேன். internet-til படித்தேன் coffee குடிப்பதால் பிள்ளைப்பேறு தள்ளிப்போகும் என்று, உண்மையான்னு தெரியலை!! Coffee குடிப்பதால் infertility problem வருமா? 1st இரண்டு குழந்தையும் எந்த problem இல்லாமல் சீக்கிரம் கிடைத்து விட்டதால் இந்த தடவை 3 வருடமாகியும் இப்படி தள்ளிபோவது ரொம்ப கஷ்டமா இருக்கு. ப்லீஸ் ஹெல்ப். Coffee விடனுமா? அதனால்தான் தள்ளிபோக்குதா?
COFFEE

இன்பமே சூழ்க....எல்லோரும் வாழ்க!!
இன்பமே சூழ்க....எல்லோரும் வாழ்க!!
ஹாய் நிஷா அக்கா
ஹாய் நிஷா அக்கா,எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருந்தது.இப்பொழுது தான் இந்த link பார்த்தேன்.நீங்களும் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
http://www.arusuvai.com/tamil/forum/no/7472
from,veena.
from,veena.