உதவுங்கள் தோழிகளே

நான் மிகவும் வேதனெயுடன் எழுதுகிறேன்.7 வருடமாக தாயாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.டாக்டரிம் சென்று பார்த்ததில் எனக்கு left tube block& endometriosis உள்ளது என்றார்.அடுத்ததாக என்ன செய்வது என்று எனக்கு ஆலோசனை தாருங்கள் தோழிகளே.

எப்பொழுது இருக்கும் மருத்துவ வளர்ச்சியில் எதுவும் சாத்தியம். என்ன அதுக்கு கொஞ்சம் அதிகம் செலவு கூட ஆகலாம். நெட்லே சர்ச் பண்ணி பாருங்க நிறைய விழியம் கிடைக்கும் அப்புறம் அதற்கு தீர்வும் கிடைக்கும். முதலில் நல்ல டாக்டரை அணுகவும். அவர்களுக்கு அந்த துறையில் நல்ல வள்ளமை இருக்க வேண்டும். இந்த லிங்கை படித்து பார்க்கவும்

http://www.radiantwonder.com/show_program.asp?id=265&gclid=CObRhNH6spoCFRBbagod_GFYbg

http://www.bio-medicine.org/medicine-news-1/Study-Shows-New-Therapy-Opens-Blocked-Fallopian-Tubes--Returns-Fertility-Without-Surgery-12216-1/

http://www.medicinenet.com/endometriosis/article.htm

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் கவி

ஜாலி அரட்டை செல்வி பாபு பேசுகிறேன் என்ற தலைப்பில் எல்லா கேள்விகளுக்கும் நன்றாக பதில் அளிக்கிறார் செல்வி பாபு உங்களுடைய சந்தேகம் எதுவாக இர்ருன்டலும் அங்கே பதீவு செயுங்கள்.

swarna

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

மேலும் சில பதிவுகள்