எவையெல்லாம் இங்கு இடம் பெறும்?

சமையலறை சந்தேகங்கள் பகுதியில் என்ன மாதிரியான சந்தேகங்களை எழுப்பலாம்?

சந்தேகங்கள் எல்லோருக்கும் எழக்கூடியவை. எல்லாத் துறைகளிலுமே அனுபவஸ்தர்கள் முதற்கொண்டு, புதியவர்கள் வரை அனைவருக்கும் சந்தேகங்கள் நிறைய எழும். சமையலைப் பொறுத்த வரை இது சற்று அதிகமாகவே இருக்கும். உதாரணமாக, அடிக்கனமான பாத்திரத்தினை ஏன் பயன்படுத்துகின்றோம், அடிக்கனமில்லாத பாத்திரத்தால் என்ன பிரச்சனை வரும், மாவு புளிக்காததற்கு அல்லது புளிப்பதற்கு என்ன காரணம் இதுபோல் எண்ணற்ற சந்தேகங்கள் வரலாம். அவற்றையெல்லாம் இங்கு வெளியிட்டு அதற்கான பதிலைப் பெறுங்கள்.

மேலும் சில பதிவுகள்