acid reflux

ஒரு மாதம் குழந்தைகளுக்கு acid reflux ? zantac கொடுத்தும் சரியாக வில்லை. இரவில் தூங்காமல் அழுது கொண்டே இருக்கிறான். அவனுக்கு எதுக்களிப்பு நிற்க என்ன செய்வது?

ஒரு மாத குழந்தைக்கு acid refluxஎன்று zantac குடுத்ததாக எழுதி இருக்கிறீர்கள். மருத்துவரின் அனுமதியோடு தான் குடுத்தீர்களா? ஏன் என்றால் இங்கு எந்த மருத்துவரும் மருந்துகள் சிறு குழந்தைகளுக்கு தருவதில்லை. எனது மகனுக்கும் இந்த பிர்ச்சினை இருந்தது. பிறந்ததிலிருந்து 4 மாதம் வரை நாங்கள் பட்ட கஷ்டம், வேதனை சொல்லமுடியாது. தினமும் வாக் போவேன். இப்படி உள்ள குழந்தைகளுக்கு எப்போது motion இல் இருக்க வேண்டும். காரில் வைத்து ஒரு ரவுண்ட் வரவேண்டும் அல்லது stroller இல் வைத்து தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் தூங்கும் வரை செய்ய வேண்டும். எனது மகன் ஈவினிங் 3 மணி போல் ஆரம்பித்தால் இரவு 10 மணி வரை அழுவார். டாக்டரிடம் போனபோது தான் colic என்று சொன்னார்கள்.
மருந்து எதுவும் தரவில்லை. தானகவே போய் விடும் என்று தான் சொன்னார்கள்.

நீங்கள் தாய் பால் கொடுக்கின்றீகள் எனில், புளி, காரம், பாலில் செய்த சாப்பாடுகளை ஒரு வாரம் தவிர்த்துப் பாருங்கள். சில பிள்ளைகளுக்கு நீங்கள் சாப்பிடும் சாப்பாடும் ஒத்துக் கொள்ளாது.
Internet இல் colic babies என்று தேடிப் பாருங்கள் நிறைய தகவல்கள் வரும்.நீங்கள் சாப்பிடும் சாப்பாடு தான் பிரச்சினை எனில் தானாகவே சரி வரும் கவலை வேண்டாம்.

வாணி

hai sofia, just now i have joinned to this website after reading your problem. dont worry, this acid reflux will goaway by when ur baby starts 2 sit &takes solids. my baby also is having this problem. still she is also taking zantac ,inbetween i just stopped it, by then she had more vomiting. after that again i started . immediately this wont cure. it will take a time. 1.after feeding burb ur baby. 2.give small amout of feeding but frequent feeding is important. 3.after feeding hold ur baby in upright position for 30 min minimum. 4. dont put ur baby in flat position make her 2 sleep in slanting position . may i know ur baby how many months old? வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்