பிறந்த நாள் வாழ்த்துக்கள்

திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுக்கும்
அருன்பிரசங்கி 123 அவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எல்லோரும் வாழ்த்த வாங்க

Best regards

மனோ மேடம் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

அருன் உங்களிடம் பேசியது இல்லை ஆனால் உங்கள் பதிவுகளை படித்து உள்ளேன்.... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

பிறந்த நாள் வாழ்த்துகள்

அன்பு சகோதரி திருமதி மனோ, அன்பு சகோதரர் அருண்,

வாழ்வில் எல்லா வளங்களையும் நிறம்ப பெற்று பல்லாண்டுகள் நீடூழி வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள். மற்றும் மீதமுள்ள 48 பேருக்கும் என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மனோ மேடம் மற்றும் அருண்,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மனோ மேடம் உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்றென்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.

சகோதரர் அருண் அவர்களுக்கு, என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

அருண் அண்ணா உங்களுக்கும், மனோ மேடம் உங்கள்க்கும், என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்க்ள்.

அன்பு தங்கை சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அன்பு மனோ அக்கா,என் மனமார்ந்த பிறந்ததின வாழ்த்துக்கள்.நீண்ட ஆயுளுடன்,சீரான செல்வமும்,நோய்நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்வும்,உலகில் உள்ள எல்லா வித வளங்களும்,நலங்களும் பெற்று வாழ வாழ்த்தி,பிரார்த்தனையும் செய்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மனமார்ந்த பிறந்த்தின வாழ்த்துக்கள்.அனைத்து நலங்களும் பெற்று சிறப்புற வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மனோ அக்கா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
வாழ்வில் எல்லா நலன்களும் இனிதாய் பெற்று அருமையான பேரன் பேத்திகளோடு சந்தோஷமாய் வாழ்ந்திட என் வாழ்த்துக்கள்.

அட நம்ம அருன் பிரசங்கிக்கும் இன்று தான் பிறந்த நாளா?
வாழ்வில் நீங்கள் எண்ணிய வண்ணம் இனிதாய் வாழ்ந்திட என் வாழ்த்துக்கள்.
என்ன அருன் தம்பி மொக்கை போட வரல?

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்