இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2009

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2009

இந்த இனிய தமிழ் புத்தாண்டு தினத்தில் இருந்து அனைவரும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும், உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய் ஞானம் பெற்று இனிது வாழ்ந்திட என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்பு சகோதரர் திரு அட்மின்
அன்பு சகோதரர் அருண்
அன்பு சகோதரி ஃப்ஜீலாஃப்ர்வீன்
அன்பு சகோதரி அதிரா
அன்பு சகோதரி அருணா
அன்பு சகோதரி ஆசியா உமர்
அன்பு சகோதரி இந்திரா
அன்பு சகோதரி இமா
அன்பு சகோதரி இலா
அன்பு சகோதரி இஷானி
அன்பு சகோதரி உமா
அன்பு சகோதரி கவி
அன்பு சகோதரி கவின்
அன்பு சகோதரி சமலினி
அன்பு சகோதரி சவுதி செல்வி
அன்பு சகோதரி சாய்கீதா
அன்பு சகோதரி சுகா9
அன்பு சகோதரி சுப்ஸ்
அன்பு சகோதரி சுரேஜினி
அன்பு சகோதரி சுவர்ணலஷ்மி
அன்பு சகோதரி சுஸ்ரீ
அன்பு சகோதரி செந்தமிழ் செல்வி
அன்பு சகோதரி சோனியா
அன்பு சகோதரி தனிஷா
அன்பு சகோதரி தாளிகா
அன்பு சகோதரி திருமதி சேகர்
அன்பு சகோதரி திருமதி ஹூசேன்
அன்பு சகோதரி திவ்யா
அன்பு சகோதரி பிரபாதாமு
அன்பு சகோதரி மகேஷ்வரி யுவராஜ்
அன்பு சகோதரி மனோ
அன்பு சகோதரி மேனகா
அன்பு சகோதரி ரபியா சர்ஃபூதின்
அன்பு சகோதரி ராஜி
அன்பு சகோதரி ரேணுகா
அன்பு சகோதரி வனிதா
அன்பு சகோதரி விஜி
அன்பு சகோதரி ஜலீலா பானு
அன்பு சகோதரி ஸாதிகா
அன்பு சகோதரி ஷர்மி
அன்பு சகோதரி ஹரிகாயத்ரி

இரு இழைகளிலும் ஆதரவு, ஊக்கம் மற்றும் பாரட்டிய அனைவருக்கும் அவர்களின் குடும்பதினர் அனைவருக்கும் நன்றி.

மற்றும் பெயர் விடு பட்ட அனைத்து அருசுவை உறுப்பினர்களும் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

அலுவல் கலந்த விடுப்பில் போய் மே 23 திரும்பி வருவேன்.

அன்பு சகோதரன்.

பி.கு: அன்பு சகோதரி அதிரா, இரண்டு இழையின் முதல் பகுதி முடிந்து விட்டது. அதனால் இது முதலாவது, மே 23 தேதிக்குள் இதுவும் முடிந்து விடும்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

தமிழ்ப் புத்தாண்டினைக் கொண்டாடும் அனைத்து அறுசுவை உறுப்பினர்களுக்கும் திரு. ஹைஷ் அவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.பல செல்வங்களும் பெற்று வளமுடன் வாழ்க.
அன்புடன்,
செபா.

இந்த இழையின் வழியாக நானும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்...

நன்றி ஹைஸ்

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அருசுவை தோழிகள் அனைவருக்கும் மற்றும்
திரு.ஹைஷ் அவர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி சந்தனா, ராஜி & சகோதரர் ஹைஷ். (என் பெயரும் 'அ' வில் ஆரம்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். :-)) உங்கள் மூவருக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது மனங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அட்மின், பாப்பி மற்றும் அறுசுவை குழுவினருக்கும், அறுசுவை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இமாவின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தொடரும் ஆண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

திரு. அட்மின், பாப்பி, அறுசுவைக்குழுவினர் அனைவரும் இப்புத்தாண்டில் நற்சுகத்துடன் பலவித செல்வங்களும் நிறைவாகப்பெற்று வளமாக வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
செபா.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அறுசுவை குடும்பத்தாருக்கும்,பார்வையிடும் அனைத்து தோழிகள் யாவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சித்திரைத் திருநாளே வருக !
சீர் மிகு வாழ்வினை எம்
அறுசுவை, நேயர்களுக்கும் தருக !
ஹைஷ்,மற்றும் வாழ்த்து தெரிவித்த தோழிகளுக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சுசித்ரா

food

மேலும் சில பதிவுகள்