முகப்பரு தீர்வு......(my experience)

எனக்கு சில வருடங்களுக்கு முன் ' FACIAL ' செய்ததால் முகப்பரு வந்தது . Skin Doctor எனக்கு ' Acnelak' soup ம் 'Clear Gel' cream ம் பயன்படுத்த சொன்னார். எனக்கு முகப்பரு நீங்கிவிட்டது. முகப்பரு உள்ள தோழிகள் பயன்படுத்தி பாருங்கள்.

ஹெல்லோ ஊர்மிளா,
நீங்கள் சொல்வது அனைவருக்கும் பொருந்தாது. Facial செய்வதால் யருக்கும் பருக்கள் வராது.அதேப்போல் உங்களின் உணவுப்பழக்கம் மற்றும் சருமத்தில் ஏதாவது பிரச்சனை இருந்திருப்பதால் உங்களின் சருமத்திற்கேற்ற மருந்துகளை தோல் டாக்டர் பரிந்துரைத்திருக்கிறார்.இந்த மருந்துகள் அனைவருக்கும் அவருடைய சருமங்களுக்கும் ஏற்றதல்ல.
ஒவ்வொருவரின் சருமத்தின் குணமறிந்தே செயல்பட வேண்டும்.அது மருத்துவர்களுக்கு நன்றாகத்தெரியும்.உங்களின் முதல் பதிவே இப்படி அமைந்ததற்காக தவறா எடுத்துக்கொள்ளாதீர்கள் நான் அதைப்பற்றி அறிந்திருப்பதால் எழுதியுள்ளேன். உங்களின் மனது புண்படும்படியிருந்தால் மன்னிக்கவும்.

உமா.

ஹாய் ஊர்மிளா
உமா சொல்வதும் சரிதான் குறிப்பா ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் என்பதால் உங்கள் சருமத்திற்கேற்ப தந்திருப்பார்
இருந்தாலும் எனக்கு மிகவும் சந்தோஷம் தனக்கு உபயோகமானது அடுத்தவர்களுக்கும் பயன்படட்டுமே என்று மெனக்கெட்டு த்ரெட் போட்டு சொன்னீர்கள்..நன்றி
எனக்கும் முன்பு முகப்பரு வந்தது எனது ஆயிலி ஸ்கின்.எல்லா க்ரீமிம் மாய்ஸ்சரைசெர் கூட நிறுத்தினேன் எல்லாம் அதுவும் வருவது நின்றுவிட்டது

Uma, thalika ...தங்களின் கருத்துக்கு நன்றி. அந்த doctor க்கு என்னோட skin type தெரியாது. நான் அவரிடம் எனக்கு facial செய்ததால் முகப்பரு வந்துவிட்டது என phone ல் கூறினேன். அதற்கு அவர் இனி facial செய்ய வேண்டாம் என்று கூறி இந்த soap ம் cream ம் பயன்படுத்த சொல்லி என்னிடம் phone ல் தான் கூறினார்.அதனால் தான் தோழிகளுக்கு சொன்னேன். தவறு எனில் மன்னிக்கவும் தோழிகளே...

அச்சோ மன்னிப்பு எல்லாம் ஏன்பா? நான் அறிந்ததை கூறினேன்.

bye
uma

enaku modho ellam oru mugaparuvum iruntha thilai anna ipo adigama varuthu ena reason? melum nan entha cream o ila oil o including fair & lovely kooda poda maten becase potavudane enaku mugaparu vanthu vidum. so na evolo safty a irunthalum enaku epidi muga paru varuthu enna panalam? nenga sonna 'acnelak' na use panalama???????? pl rpy me......

ennakku mugaparu ullathu aatharku theervu enna

மேலும் சில பதிவுகள்