முந்திரி ஸ்நாக்

தேதி: April 17, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முந்திரி பருப்பு -- 1/2 கப்
நெய் -- வறுக்க தேவையான அளவு
உப்பு -- ருசிக்கேற்ப
மிளகுப் பொடி -- காரத்திற்கு ஏற்ப
மஞ்சள் தூள் -- 1/4 டீஸ்பூன்


 

வாணலியில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்தெடுக்கவும்.
பின் அதன் மேல் உப்பு, மஞ்சள் தூள், மிளகுத்தூள் தூவி நன்றாக கலந்து பரிமாறவும்.


முழு பருப்பாக இருந்தால் இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
அப்போது தான் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்