ஹாய் தோழிஸ் சிரித்து பேசி மகிழ அரட்டைக்கு வாங்க..75

ஹாய் வாங்க பா என்ன யாருமே அரட்டை அடிக்க வரலேயே.

ஹாய் தோழிஸ் அனைவரும் நலமா?

அன்பு இமா அம்மா
ஜெயா அக்கா
பிரபா அக்கா
பூஜா
சுப்ஸ்
லெட்சுமி
கார்திகா
ராஜி
மகேஸ்
வனிதா அக்கா
சந்தனா அக்கா அக்கா அக்கா போதுமா
தனிசா அக்கா
தளிகா அக்கா
இலா அக்கா
அர்ச்சனா
ஹாயூ
ஷரினா
ஆசியா உமர் அக்கா
மேனகா அக்கா
அதிரா அக்கா
உத்த்மி அக்கா
கவி அக்கா
ஜலிலா பானு அக்கா
உமா அக்கா
மர்ழியா அக்கா
ஹூசைன் அம்மா
அண்ணன் ஹைஸ்
கோகிலா வேணி
மற்றும் பெயர் விட்டு போன தோழிகள் அனைவரும் நலமா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் ஜெயலஷ்மி அக்கா

நலமா?.... உங்க திருப்பதி டூர் எப்படி இருந்தது..... நீங்க எப்ப ஊட்டி போறீங்க....

அன்புடன்
மகேஸ்வரி

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். தயவு செய்து இந்த திரட்டையும் தூங்க வைத்திராதிங்க. ஜெயா அக்கா அன்போடும், பண்போடும், பாசத்தோடும் தொடங்கி இருக்காங்க, அவங்க மனச புண்படுத்தி விடாதிங்க. அனைவரும் வந்து உங்க அரட்டைய தொடங்குங்க. ஜெயா அக்கா வருத்த படாதிங்க நான் வந்து விட்டேன்.

சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா உங்களுக்கு எல்லாருமே அக்கா தானா தங்கச்சிகளும் இருப்பாங்க தேடி பாருங்க..வயசை சொல்லுங்க நான் கரெக்டா கண்டுபுடிச்சு தங்கச்சிய தறேன்;-)

ஹ்ய் சொனியா இங்கையும் வந்தாசா
தாளிகா அக்கா, ஜெயா அக்கா, ம்ஹி அக்கா எபப்டி இருக்கிஙா......

சோனிய இங்கையும் வந்து கல்க்குறிஙக் பா
எனா சாப்படு எலலாம் over ya

ஹாய் சோனியா நலமா?உங்களுக்கு ரொம்ப குறும்பு அதிகம்.

ஹாய் மகி நல்லா இருந்ததுப்பா.மே மாதம் ஊட்டி பா.
நீங்க எபப்டி இருக்கிங்க?

ஹாய் கோகிலா நாங்கள் நலம்.நீங்க நலமா? சோனியா வை இனி நீங்கள் அக்கா நு தான் கூப்பிடனும் ஓகே வா.எங்கே கூப்பிடுங்க பார்க்கலாம்....

கண்டிப்பா சோனியா வைவிட நீங்க சின்ன பொண்ணாத்தான் இருக்கனும்.correcta pa.

ஹ்ய் ஜெயா அக்கா, soniya va akka nu kupita pochi
soniya akka soniya akka soniya akka

epadi erukinga

ஐயோ, ஐயோ. என்னப்பா நடக்கிரது இங்க. கோகிலா நீங்க என்ன சோனியா நி கோப்பிடுங்க பரவா இல்லை.ஆனால் நம்ம chat பன்னும் போது. இங்க ஜெயா அக்கா சொன்ன அப்புரம் நான் வேண்டாம்னி சொன்னேன் வைச்சிக்கோங்க ஜெயா அக்கா எனக்காக பேசினதுக்கு வருத்த படுவாங்க, சோ அவங்க மனசும் புன்படாம இங்க சோனியா அக்கானி கோப்பிடுங்க. ஜெயா அக்காவுக்கு என் மேல் கொஞ்சம் பாசம் அதிகம். அப்படினி நான் நினைத்தேன், இப்பம் தான் தெரியுது கோபம் அதிகம். ஏன்னா என்ன எல்லோரும் குட்டி தங்கச்சினி கூப்பிடுவது அவங்களுக்கு கொஞ்சம்(அதிகம்) வருத்தமாக இருக்கு. அதான் எனக்கும் ஒரு தங்கச்சிய ஏற்ப்படுத்தி விட்டாங்க பா. இப்பம் என்னை குட்டி தங்கசினி சொல்ல முடியாம ஆக்கிட்டாங்க பா. அப்புரம் தாளிக்கா அக்காவும் என்ன மாட்டிவிட்டுடாங்க. ஓகே பரவா இல்லை. என் வயது 23. தாளிகா அக்கா இத உங்களுக்காக தான் சொன்னேன். எனக்கு எத்தனை தங்கச்சி இருக்காங்கனி கண்டுபிடித்து தரனும். இல்ல மறுபடியும் குட்டி தங்கச்சி பதவியை தந்திடனும் ஓகே வா.

சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்