How to manke barley porridge

Barley is good for Type 2 diabetes. I have never seen this in the grocery store(subzi mandi in NJ). Please let me know how to make barley porridge.

Please sollungalen

பார்லி கர்பிணி பெண்களுக்கு பாதம் வீங்கும் அந்த நேரம் அதை நல்ல ஊறவைத்து அதில் சூப் செய்து சாப்பிடுவார்கள்.

Jaleelakamal

பார்லியை நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள் பிறகு அதை குக்கரில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றீ வேகவைத்து அந்த தன்ணீரில் சூப், ரசம் போன்றவை தயாரித்து கொள்ளுங்கல்>

Jaleelakamal

http://www.arusuvai.com/tamil/forum/no/11289

இந்த லிங்கை பார்க்கவும்
http://www.arusuvai.com/tamil/node/12578
http://www.arusuvai.com/tamil/node/12577

Jaleelakamal

Romba thanks Jaleela madam.

மேலும் சில பதிவுகள்