பதில் சொல்லுங்கள் தோழிகளே!

மோசமான கேள்வி தான். இருந்தாலும் பல்லைக் கடித்து கொண்டு பொறுமையாக பதில் சொல்லுங்கள் தோழிகளே!

ஆத்திர அவசரத்திற்கு baking power alladhu essence இல்லாமல் cake செய்தால் எப்படி இருக்கும்? அதாவது என்ன மாதிரியான பிரச்சினைகளை கொடுக்கும்?

ஹா ஹா நல்ல கேள்வி கேட்டீங்க போங்க..ஒன்னுமே ஆகாது பேக்கின்ஹ் பவுடர் இல்லைனா என்ன இப்ப 20/20 நடக்குது அதற்கு பாலாக சேல்ஸ் செய்யலாம் தோழியே :)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

முதல்ல எனக்கு உங்க பதில் புரியல... புரிஞ்ச பின்னாடி ஹா ஹா ரொம்ப தான் நக்கல் போங்க உங்களுக்கு

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

பரவாயில்லையே நானும் கோவை சரளா ரேஞ்சுக்கு மக்களை சிரிக்க வைக்கிறேனே! உங்களின் சிரிப்பு எனக்கும் தொத்திக் கொண்டது போங்க. அது சரி இல்லையென்றால் உண்மையிலேயே பால் போல் ஆகி விடுமா? இதற்கு நீங்கள் சிரிக்காமல் தான் பதில சொல்ல வேண்டும்.

பரவாயில்லையே நானும் கோவை சரளா ரேஞ்சுக்கு மக்களை சிரிக்க வைக்கிறேனே! உங்களின் சிரிப்பு எனக்கும் தொத்திக் கொண்டது போங்க. அது சரி Baking powder இல்லையென்றால் cake உண்மையிலேயே பால் போல் melt ஆகி விடுமா? இதற்கு நீங்கள் சிரிக்காமல் தான் பதில சொல்ல வேண்டும்.

கேக் செய்வதில், சாப்பிடுவதில் நான் ஒன்றும் திறமைசாலி இல்லை, ஆனால் இது இல்லாமலும் செய்திருக்கிறேன். நன்றாக வந்திருக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பால் போல் மெல்ட் ஆகாது. ஆனால் கேக் உப்பி வராது. அமுங்கி விடும். அதன் பிறகு தேங்காய் பர்பி, மைசூர் பாகு போல் உடைத்துதான் சாப்பிட வேண்டும்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எஸ்ஸென்ஸ் இல்லாமல் செய்யலாம். இது ஒன்றும் பெரிய வித்தியாசம் தராது. எசன்ஸ் சேர்த்தால் நல்ல வாசனையாக இருக்கும். அவ்ளோதான்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்