இந்திரா (முனைவர்) வின் தந்தையின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

இந்திரா (mptindira), தன் தந்தைக்கு கொஞ்சம் உடல் நலமில்லை என்று 20 ம் திகதி ஊருக்குப் போனார், ஆனால் அவரது தந்தை 23ம் திகதி காலமாகிவிட்டாராம். இரவுதான் இந்தச் துயரச் செய்தி அறிந்தேன், கண் விழிக்கும் நேரமெல்லாம், மனதில் பெரிய பாரமாக இருந்தது, இப்போ காலை எழுந்ததும் இத் தலைப்பைப் போடுகிறேன்.

இந்திரா, உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடையவும், நீங்களும் உங்கள் குடும்பமும், அமைதி பெறவும் நாம் இறைவனைப் பிரார்த்திக்கிறோம். தைரியமாக இருங்கள்.

அறுசுவைத் தோழிகளோடு அதிரா.

இந்த செய்தி படித்து மனதுக்கு வருத்தமாக உள்ளது.உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம்.
சவுதி செல்வி

சவுதி செல்வி

மிகவும் வருத்தமான செய்தி.இந்திரா தங்களது தந்தையின் ஆத்மாவுக்காக பார்த்திக்கிறோம்.

இந்திரா மிகவும் வருத்தமான செய்தி,அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்,தைரியமாக இருங்கள்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இந்திரா,உங்கள் தந்தையார் காலமானது அறிந்தேன்.துயறுற்று இருக்கும் உங்கள் குடுமபத்தினருக்கு இறைவன் அழகிய பொறுமையை கொடுப்பானாக.உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இந்திரா,உங்கள் அப்பா இறந்ததை அறிந்தேன். உங்கள் அப்பா ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிரர்த்திகேறேன்.

ஸ்வர்ண

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

மிகவும் வருத்தமான செய்தி... இந்திரா
உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தி அடையவும், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஆறுதல் அடையவும் இறைவனை ப்ரார்த்திக்கிறேன்...
லக்ஷ்மி

lakshmi

அன்பின் சகோதரி இந்திராவுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் தந்தையாரின் ஆத்தும இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

தந்தையின் இழப்பு தாங்க முடியாத துயரம்தான். மனதை சாந்தபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினருக்காகவும் இறைவனை பிராதிக்கிறேன். தங்கள் தந்தையின் ஆத்மா சாந்தி பெறட்டும் மனதை தேற்றிக் கொள்ளுங்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இதுவரை இதைப் பார்க்காதவர்களுக்காக,
இத் தலைப்பை முன்னுக்கு எடுத்து விடுகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இழப்பு என்பது ஈடு செய்யமுடியாத ஒன்றுதான் அதுவும் தந்தையின் இழப்பு மிக பெரும் இழப்புதான். அனைவரும் வருந்துகிறோம்.

லதா & ஹைஷ்

இப்படிக்கு
லதா

மேலும் சில பதிவுகள்