என் மகனுக்கு 19 மாதம் ஆகிறது இரண்டு
நாட்களாக motion போகவில்லை மிகவும்
கஷ்டபடுகிறான் என்ன செய்யலாம்
தோழிகள் உடன் பதில் தரவும் எனக்கு
மிகவும் கஷ்டமாக உள்ளது please help me friends
என் மகனுக்கு 19 மாதம் ஆகிறது இரண்டு
நாட்களாக motion போகவில்லை மிகவும்
கஷ்டபடுகிறான் என்ன செய்யலாம்
தோழிகள் உடன் பதில் தரவும் எனக்கு
மிகவும் கஷ்டமாக உள்ளது please help me friends
urgent help me
help me friends
சுக்கு சோம்பு
வயிற்றில் சர்குலர் முமெண்டில் எண்னை தடவி விடுஙக்ள்.
வெண்ணீர் குடிக்கும் பக்குவத்தில் கொடுங்கள்.
சுக்கு சோம்பு, டீ (அ) காபி (அ) பாலில் போட்டு காய்ச்சி கொடுங்கள்.
சோம்பை லேசா வறுத்து அத்துடன் சுக்கு தட்டி போட்டு இல்லை என்றால் சிறிது இஞ்சி போட்டு ஒரு டம்ளர் தண்ணீர்லில் நன்கு கொதிக்க விட்டு அரை டம்ளர் ஆக வற்ற விட்டு அத்துடன் பால் சேர்த்து சர்க்க்கரை கலந்து கொடுக்கவும்.
ரொம்ப கட்டியான ஆகாரம் கொடுக்க வேண்டாம்.
குழைவான சாப்பாடு கொடுக்கவும்.
எண்ணை விளக்கஎண்னை இருந்தால் அது தடவுங்கள், இல்லை என்றால் தேஙகாய் எண்ணை.
கீரை கடைசல், பாலக் கீரை கடைசல் , பருப்பு கீரை கடைசல் அதுபோல் செய்து கொடுங்கள பிசைந்து கொடுங்கள்,
Jaleelakamal
Constipation
Constipation is generally the result of low fiber diet...So try giving the kid a big bowl of mixed veg soup everyday...
just cook the vegs with req water in the pressure cooker & blend it in a blender... all salt,pepper/req seasoning... u can also add a lil milk towards the end & just heat it till warm...don't boil after adding milk... I also add onions, a garlic piece or ginger or a pinch of asafoetida, jeera or sombu or bay leaves with the vegs... some combinations my 8 month old liked are red pumpkin with potatoes, carrot & cabbage, carrot & potatoes, carrot & chow chow, drumstick leaves soup...
மிகவும் நன்றி ஜலிலா மேடம்
மிகவும் நன்றி ஜலிலா மேடம்
நீங்கள் சொல்லியது போல் நான் செய்து
பார்க்கிரேன் நன்றி மற்ற தோழிகளுக்கு
வெறு ஏதாவது தெரிந்தால் சொல்லவும்
constipation
மேலே சொன்னதெல்லாம் செய்து பாருங்க ஆனால் ரொம்ப விட்டுவிட்டால் நாள் போக போக மோஷன் இறுகதான் செய்யும்.அதனால் டாக்டரிடம் கேட்டு க்லிசெரின் சப்போசிடரி வைத்து பாருங்கள்
.பாலக் கீரை,உருளைகிழங்கு என் மகளுக்கு நல்ல வேலை செய்யும்.டிசென் சொன்னது போல் நாசத்துள்ள உணவு கொடுத்தால் நல்லபலன் கிடைக்கும்
டாய்லெட் ட்ரெயினிங் பன்னியிருந்தால் நல்லது இல்லையென்றால் பழக்குங்கள்..குழந்தைக்கு ஸ்டூள் போட்டு டாஇலெட் சீட்டில் விடுங்கள்..உட்காரும்போது குழந்தையின் முட்டி அதன் வயிறை விட மேலாக இருந்தால் நல்லது
Raji
orange பழம் அடிக்கடி சாப்பிட கொடுக்கவும்.இது motion easy அ வர ஹெல்ப் பண்ணும்.
Vasu
uNgal kuzhandhaikku prune
uNgal kuzhandhaikku prune juS koduNga...kaanStipaashan dhaan...saei aagidum
புரூன்ஸ் பழம்
நித்ய பாரதிசொல்வது போல் புரூன்ஸ் பழம் ரொம்ப நல்லது,
புரூன்ஸ் பழம் சாப்பிட வில்லை என்றால் அதை ஹல்வாவாக கிண்டி கொடுங்கள்.அதே போல் பால் பழம் தேங்காய் பூ சேர்த்து பிசைந்து கொடுங்கள்.
வாசு லஷ்மி சொல்லியது போல்ஆரஞ்சசு பழத்தை ஜூஸ் போடாமல் அப்படியே உரித்து உதிர்த்து சாப்பபிட கொடுங்கள்,
வாசு லகஷ்மி சொல்லியது போல், தளிகா சொல்வது போலும் செய்து பருங்கள்
Jaleelakamal
நன்றி
எனக்கு பதில் அளித்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி தாமதமான பதிலுக்கு
மன்னிக்கவும் இப்பொது அவன் நன்றாக இருக்கிறான்