குழ்ந்தைக்கான் சேமிப்பு

குழ்ந்தைக்கான் சேமிப்பு ப்ற்றி சொல்லுங்க்ளேன் எப்ப்டி சேமிப்ப்து கொஞ்சம் சொல்லுங்க்ள் பெண் பிள்ளைக்கு நாம் க்ண்டிப்பா சேர்க்க வேண்டும் அல்ல்வா உங்க் க்ருத்துக்க்ளை ப்ரிமாறுங்க்ள்

ஃபர்வீன்,

இந்த லிங்க் பாருங்க; ஐடியா கிடைக்கும்.

http://www.arusuvai.com/tamil/forum/no/12082

இங்கு கேட்கிறேன் பர்வீன் பொறுத்துக்குங்க
நாங்கள் வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறோம்.மாச வாடகையை எப்படி இன்வெஸ்ட் பன்னுவது என்று தெரியவில்லை.
தற்பொழுது எங்கள் அக்கவுன்ட்டில் போடுகிறோம்...சிறியளவு டேக்ஸுடன் கூடிய எதுவாது நல்ல திட்டம் இருந்தால் சொல்லுங்களேன்.
தற்பொழுது நாம் வெளிநாட்டில் இருப்பதால் அது சின்னதொரு தொகை தான் அதனால் அதனை அப்படியே முழுக்க மற்ற சேமிப்புக்காக போடலாம் என்று முடிவு செய்தோம்...
ஒரு நாள் அது தான் சோறு போடும் அது வரை அந்த காசை என்ன செய்வது??

மேலும் சில பதிவுகள்