சமையலில் உப்பு

சமையலில் உப்பு கூடி விட்டால் எப்படி சரி செய்வது?

You can add little bit sugar to compensate.

குழம்பு அல்லது சாம்பார் என்றால் ஒரு உருளைக்கிழங்கின் தோலை நீக்கி இரண்டு துண்டாக வெட்டிப் போட்டு ஒரு முறை கறியை கொதிக்க விட்டு உருளைக்கிழங்கை எடுத்து விடவும்.உப்பு உருளைக் கிழங்கில் சேர்ந்துவிடும்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

thanku friends

masoodha

மேலும் சில பதிவுகள்