செல்வி பாபு பேசுகிறேன்

அன்புள்ள அனைவர்க்கும் நன்றி. லக்ஷ்மி உங்களுக்கு மிக பெரிய நன்றி. என்னை என் பணி செய்யவைததற்கு. நேரத்தை சேமிக்கும் நோக்கமக இந்த புதிய திரட் வருகிறது. உங்கள் கேள்விகளை miss panna விரும்பவில்லை. எப்போ எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ அப்போ வருகிறேன். dermatology rotation இந்த மாதம் தொடக்கி இருக்கிறது, செல்வி கொஞ்சம் பிஸி. இருந்தாலும் என் கல்வி சம்பந்தப்பட்டது கற்றதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் இந்த நல்ல வாய்ப்பை அளித்த உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி.

புதிய த்ரெஅட் என்பதால் இப்போதைய நிலையில் இதை மட்டுமே பார்க்கலாம் அல்லவே என் சகோதரிகளே.

சந்தனா
நீங்கள் சொல்வது உண்மை தான். இது ஒரு வழிகாட்டி போல தான். அறுசுவை சகோதரிகள் எனக்கு இந்த வகையில் மிகவும் உதவி புரிகிறார்கள்.
எனது ஒரு அபிபிராயம், டாக்டர்கள் தங்கள் patients ku அவர்கள் நிலை பற்றிய தகவலை வழங்கக் வேண்டும்.
just you have PCOS என்று சொல்லிவிட்டால் தலையும் புரியாது வாலும் புரியாது அந்த அப்பாவி patients ku.
இங்கு (USA) சொல்வார்கள். ஒரு ஐடியா இருக்கும். அவர்களே மன வேதனையோடு வரும் பொது பயம் காட்டி புரியாத பெயர்களை சொல்லி இன்னமும் வேதனை படுத்துவதா?
மருந்துகளால் மாறாத நோய் கூட மனோதைரியதால் மாறும்.

என் கடன் பணி செய்துகிடப்பதே
நித்திரை கொள்ளும் நேரம் குறைந்தாலும் பரவயில்லை . அறுசுவை சகோதரிகளுக்கு என்னால் முடிந்தாளவு செய்வதாக உருதிபூண்டுவிட்டேன்.
இறைவன் அதற்கு துணை புரியட்டும்.

எனக்கு உதவ முன் வந்ததர்க்கு மிகவும் நன்றி எனக்கு EMAIL ID OR YAHOO MESSENGER ID கொடுங்கள் நான் அதில் என் பிரச்சனையை உங்களிடம் கூறுகிறேன்

benazirjaila

saibama@hotmail.com

உங்கள் mali id மெகவும் நன்றி. நான் எல்ல details உங்களுக்கு mail பண்ணி இருக்கேன்

மறுபடயும் நன்றி

swarna

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

திடீர் என தூன்றும் rashes சொல்லும் செய்தி என்ன? எல்லா rashes இயும் சாதரணமாக எடுத்துவிட முடியாது. அவை எமக்கு எதோ ஒரு செய்தி சொல்ல்கின்றன. உடல் உள்ளுறுப்புகளில் ஏதோ சரியாய் இல்லை. கவனி கவனி என்று எச்சரிகின்றன. prurititus என்னும் அரிப்பு
Diabetes
Biliary obstructive disease
internal cancer
severe renal insufficiency
Endocrine(hormones) imbalance resulting from thyroid dysfunction
mentrutration and menopause
இவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

சிலருக்கு ஒவொரு வருடமும் குறிப்பிட காலபகுதியில் சில அரிப்புகள் வருவது உண்டு. அவை seasonal allergy மூலம் வருவது.
சில இல்லத்தரசிகளுக்கு ezema கைகளில் மட்டும் இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் பாவிக்கும் சில green vegetable.
tomato juice, egg.asparagus.orange ,carrot. onions , garlics இவைகூட சிலருக்கு அரிப்பை கொடுக்கும்.

மாதவிடாய் வருவதற்கு முன்னதாக சிலருக்கு தலைவலி மண்டை பிளக்கும் அளவு இருக்கும். அதை போல தான் சிலருக்கு மாதவிடாய் வரும் முன் அரிப்பு இருக்கும்.

Prevention is better than cure.

நம்மில் சிலர் மாதவிடாயை ஒரு சாபமாக நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அதை ஒரு வரம் என்று தான் சொல்லவேண்டும். பூப்படைந்த பின்னர் ஒழுங்காக மாதவிடாய் சுழற்சி உள்ள பெண்கள் உண்மையில் சுக தேகிகள் தான்.

ENAKKU REGULAR PERIADS VARUVADILLAI ADANAL KUZHANDAI PIRAPPIL BADIPPU UNDA
CHITHRA

radhikasuresh

வணக்கம் சித்ரா
மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக இருப்பது மிக முக்கியம். அப்போது தானே கரு முட்டை உருவாகிறது. கற்பதிர்கன முயற்சிகளின் மேற்கொள்ள படாதபோது கருப்பையில் தங்கிய முட்டையும் , தனை மெத்தை போல தயார் செய்து கொண்ட கருப்பையும் அவற்றை யோனி மூலமாக வெளியேற்றும் பொது மாதவிடாய் வருகிறது.
இதை பற்றி நிறைய பேச இருக்கிறது.
உங்கள் medical history மன்றத்தில் தரவேண்டம். சில விடயங்களை பேச முடியாது தானே . என்னுடைய மெயில் saibama@hotmail.com
மாதவிடாய் பற்றிய பல தகவல்களை வரும் நாட்களில் தருகிறேன்.

மாதவிடாய் என்றல் என்ன? என்ன செயற்பாடுகள் நடைபெறுகின்றன? மாதவிடாய் ஏன் வருகிறது?
ஒரு ஆரோகியமான பெண்ணுக்கு ஒவொரு மாதமும் மாதவிடாய் thavarathu வந்து கொண்டிருக்கும். அவளுக்கு மாதவிடாய் வராது இருக்க மூன்று காரணம்கள் இருக்கும். அவை
பருவம் அடையாத பெண்
கர்ப்பிணி பெண்
வயதான பின்னர் (menopause)
இவை தன ஒரு ஆரோகியமான பெண்ணுக்கு மாதவிடாய் வராது இருக்கும் காரணங்கள்.

என்ன தான் நடக்கும்?
முதலில் இந்த பாகங்களை பார்போமா. அவை
ஓவரி(முட்டை உற்பத்தி செயும் இடம்)
பால்லோபியான் tubes உற்பத்தி செய்யப்பட்ட முட்டை கருப்பைக்கு வரும் குழாய்
கருப்பை இங்கு தான் முட்டை தங்கும்
என்டோமேற்றயும் (endometrium) இது கருப்பையின் உட்சுவர்
vagina யோனி
இவை எல்லாம் உங்களுக்கு முன்னரே தெரிந்து இருக்கும். ஆனால் மீண்டும் ஒரு விளகதிர்கக சொல்கிறேன்.

செல்வி பாபு,
நான் பழைய த்ரெட்டில் வந்து தினமும் உங்களிடம் இருந்து பதில் வந்ததா என்று பார்த்துக் கொண்டே இருந்தேன்... சரி, நீங்கள் பிசினு நினைச்சுக்கிட்டேன்.. எனக்காக ஒரு புதிய த்ரெட் ஓபன் செய்து இவ்வளவு விளக்கங்கள் கொடுத்து இருக்கிறீர்கள்... இதை நான் இவ்வளவு நாள் கவனிக்காமலே விட்டுவிட்டேனே... மன்னிக்கவும் செல்வி பாபு.
உங்கள் பதிவுகள் இப்போது தான் பார்த்தேன். "எதற்கு மூன்று மதம் கழித்து எடுக்கவேண்டும்" என்று கேட்டு இருந்தீர்கள். நானும் இதே கேள்வியை மருத்துவரிடம் கேட்டேன்.. அவர் சொன்னார், "பல பேருக்கு முதல் முறை டெஸ்ட் செய்யும் போது அதிகமாக தான் இருக்கும். அடுத்த முறை தானாகவே சரி ஆகி விடும். அதனால் அடுத்த டெஸ்ட் செய்து பார்த்துவிட்டு, தேவைப்பட்டால் மாத்திரை எழுதி தருவதாக சொன்னார்"... அவர் சொன்னது சரி தானா?

"நான் இப்போதும் மாத்திரை எடுக்கிறேன். வாழும் காலம் வரை எடுக்கணும். " என்று சொன்னீர்கள். நினைத்தால் பயமாக தான் இருக்கிறது. இந்த முறை இந்தியா சென்றால் அந்த ஆயூர்வேத முறை பற்றி விசாரித்து சொல்லவும்...

எனக்கு அல்ட்ரா சவுண்டு செய்து பார்த்ததில் வலது ஓவரியில் ஒரே ஒரு சிஸ்ட்(hemorrhagic cyst) இருப்பதாக சொன்னார்கள். அது பொதுவாக இருக்க கூடியதென சொன்னார்கள்.. உண்மைதானா? அதனால் பாதிப்பு ஏதும் உண்டா?

கையில் rashes தோன்றுவதைப் பற்றி சொல்லி இருந்தீர்கள்.. எனக்கு ஒரு மாதமாக கையில் எழுமிச்சை அளவில் கலர் மாறி, சொறி மாதிரி ஆகிவிட்டது. இது எதனால் வந்திருக்கும்?

உங்கள் மெயில் ஐடிக்கு மெயில் அனுப்புகிறேன். உங்களுக்கு டைப் செய்து கொடுக்க நான் ரெடி பா... பர்சனல் விஷயங்கள் மட்டும் பேசிக்கலாம்...

அப்புறம், நான் இந்தியாவில் இல்லை.. மஸ்கட்டில் இருக்கிறேன்.. உங்களை பற்றி சொல்லுங்களேன்.. மருத்துவ படிப்பு படித்து இருக்கிறீர்களா? இப்போது எங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

உங்கள் பதிலை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

அன்புடன்,
லக்ஷ்மி

lakshmi

மேலும் சில பதிவுகள்