செல்வி பாபு பேசுகிறேன்

அன்புள்ள அனைவர்க்கும் நன்றி. லக்ஷ்மி உங்களுக்கு மிக பெரிய நன்றி. என்னை என் பணி செய்யவைததற்கு. நேரத்தை சேமிக்கும் நோக்கமக இந்த புதிய திரட் வருகிறது. உங்கள் கேள்விகளை miss panna விரும்பவில்லை. எப்போ எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ அப்போ வருகிறேன். dermatology rotation இந்த மாதம் தொடக்கி இருக்கிறது, செல்வி கொஞ்சம் பிஸி. இருந்தாலும் என் கல்வி சம்பந்தப்பட்டது கற்றதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் இந்த நல்ல வாய்ப்பை அளித்த உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி.

புதிய த்ரெஅட் என்பதால் இப்போதைய நிலையில் இதை மட்டுமே பார்க்கலாம் அல்லவே என் சகோதரிகளே.

அட, நீங்க எனக்கு பதில் இங்கே கொடுத்து இருக்கிங்க! நான் இன்னைக்குதான், (இந்த த்ரெட் மேலே முகப்பில் வந்ததால) பார்த்தேன்.
முதலில் மிக்க நன்றி செல்விபாபு உங்க பதிலுக்கு. அப்புறம் என் நகைச்சுவை உணர்வை பாராட்டி இருக்கிங்க, நண்பர்களை குறித்தும் எழுதி இருந்தீங்க... நன்றி (உண்மையாகத்தானே சொல்கிறீர்கள்?! வஞ்சப்புகழ்ச்சி எதுவும் இல்லையே?!!! )

எனிவே, விஷயத்துக்கு வருகிறேன். முதலில் உங்க கேள்விகளுக்கு பதில் சொல்லிடறேன். Yes I am married, have 2 kids. நீங்க சொன்னபடி நான் ஒரு Full overnight fasting blood test எடுத்தேன், இந்த வருடத்தின் முதல் மாதம் (januray middle, i think). எல்லாம் ஓக்கெ, Blood-‍ல் அயர்ன் கவுண்ட் கம்மியா இருக்கு, அதான் ரொம்பவே முடி கொட்ட காரணம் என்று Iron suppliments எடுக்க சொன்னாங்க, அது இப்பவும் சாப்பிடுகிறேன். (அப்பப்ப ஒரு சில நாள் மறந்துவிடுவதும் உண்டு...) கூடவே Vitamin D ரொம்பவும் குறைவாக இருப்பதாக சொல்லி Caltrate 600 mg தினமும் எடுத்துக்க சொன்னாங்க. கூடவே கொலஸ்ட்ரால், BP எல்லாம் செக் பண்ணி அது எல்லாம் சரியா இருக்கு என்றும் ரிப்போர்ட் கொடுத்தாங்க.

இப்போ இருக்கும் பிர‌ச்ச‌னைக‌ள்:
(1) இடையில் கொஞ்ச‌ம் ப‌ர‌வாயில்லாம‌ல் க‌ட்டுப்ப‌ட்ட முடி உதிர்வு, இப்போ 4 வார‌ங்க‌ளா, மீண்டும் நிறைய நிறையவே கொட்டுது. : (
(2) முக‌த்தில் முன்பு எப்போதும் இல்லாத‌ அள‌வுக்கு பெரிய‌, பெரிய‌ க‌ட்டிக‌ள் வந்துகொண்டே இருக்கு. : |
இத‌ற்கு நான் முன்பே எடுத்த (Dermatologist perescribed) ஆன்டிபையாக்டிக்ஸ், எல்லா வித‌மான ஆயில்மெண்ட், க்ரீம்க‌ள், மேலும் இய‌ற்கை வைத்திய‌ம் எல்லாம் செய்து பார்த்துவிட்டேன். எந்த‌ ப‌ல‌னும் இன்னும் இல்லை. அத‌னால்தான், என் ப்ரெண்ட் ஒருவ‌ர் அவ‌ருக்கு அப்ப‌டி இருந்த‌போது அது pcos பிர‌ச்ச‌னை இருப்ப‌தாக‌ தெரிய‌ வ‌ந்த‌தாக‌வும், அத‌ற்கு ட்ரீட்மெண்ட் எடுக்க‌வும் இப்போது குண‌மான‌தாக‌வும் சொல்லி, என்னையும் அத‌ற்கு செக் செய்ய‌ சொன்னார்.
இந்த‌ இர‌ண்டு த‌லையாய‌ பிர‌ச்ச்னைக‌ள் இல்லாம‌ல், இத‌ர‌ சில‌வும் இருக்கு. என் medical history, family medical history கேட்டு இருந்தீங்க, இங்கே ம‌ன்ற‌த்தில் வேண்டாம். அதையும் சேர்த்து உங்க‌ளுக்கு email ப‌ண்ணி விடுகிறேன்.

இப்போ இந்த‌ இர‌ண்டு பிர‌ச்ச‌னைக்கு தீர்வு காண‌ ஒரு வ‌ழி சொல்லுங்க‌ செல்விபாபு. என் முன்கூட்டிய‌ ந‌ன்றிக‌ள்!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

வணக்கம் சுசிறி, ரொம்ம்ப தேடிவிடீர்கள தனிய ஒரு திரேட் என்றல் எனக்கு இலகுவாக இருக்கும் அதைவிட உங்கள் கேள்விகளை மிஸ் பண்ண தேவையில்லை.
உங்கள் சென்ஸ் ஒப் ஹுமௌர் மீது உங்களுகே சந்தேகமா? இது வஞ்சபுகழ்ச்சி இல்லைமா. என் நெஞ்ச புகழ்ச்சி.
முடி உதிர்வு. முடி பிரச்சினை ஒரு முடியாப்

பிரச்சினை தான். எனக்கும் அயன் குறைவாக இருந்து எடுக்கிறேன். எங்கள் டாக்டர் சொன்னார் வைட்டமின் எ தான் hair vitamin அதை எடுத்தல் தான் முடிக்கு இன்னும் நல்லது என்று சொன்னார். அதை விட டெய்லி ஒரு B-complex edungama. இது எல்லாம் என்னில் டெஸ்ட் பண்ணியவை. சோ நீங்க பயப்பட தேவைஇல்லை. இப்போது ஒரு வழியாக முடி சொல்வழி கேட்குது. உணவு முறை எப்படி. ரொம்ம்ப ரொம்ம்ப ஆரோகியமான உணவுகள?
நமது உடல் ஒரு மிஷன் . எல்லா பார்ட்ஸ் ஒழுங்கா இருந்தால் தன ஒழுங்கா வேலை செயும்.
உங்கள் இரண்டு தலையாய பிரச்சினையில் தலை பிரச்சினைக்கு சொல்லிடேன் ம. இனி நீங்கள் கடைபிடிக வேண்டும்.

முகத்தில் வரும் கட்டிகள் . இதை இப்படியே விட்டு வைக்க வேண்டம். அறுசுவை உணவுகளை சமைத்து சபிடுவதாக சொன்னீர்கள். உணவு முறை மாற்றமா? உங்கள் gynecologist appoinment எப்போ? இந்த நாட்டில் என்ன திடீர் மற்றம் வந்தாலும் நம் உடலில் பார்த்து கொண்டு இருப்பதில் பயன் இல்லை. உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்கள் முக கட்டிகள் வரும் பொது வரும் முன் எதாவது உணவு மற்றம்? cosmetics lotions .face cream change பண்ணிநீர்கள>

உடம்பில் திடீர் என்ன தோன்றும் rashes, papules, உள்ளுக்குள் எதோ பிரச்சினை என்று சொல்லுகிறது என்று என் Derm.prof dr.சொன்னார். அது உண்மை என்பதயும் பார்த்துவிடேன். சோ செல்லம் இது allergy இல்லை என்றல் முதல் pcos illai ena rule அவுட் பண்ண pelvic ultrasound எடுங்கோ .ப்ளீஸ்

அன்பு லக்ஷ்மி நன்றி நன்றி நன் உங்களை தேட நீங்கள் என்னை தேட. கண்ணாமூச்சி ரே ரே ...
உங்க rash பற்றி முதல் பேசுவோம். எப்போ இருந்து? என்ன மற்றம் நிகழ்ந்தது கடித்தாலும் அந்த இடத்தில ரோம்ம்ப் சொரியதீர்கள் ப்ளீஸ். infection வந்து விடும். housewives choronic ezema என்று சொல்லுவதா ? அனால் இப்போ புதிதாக வந்ததால் என்ன என்ன மற்றம் என்று தன முதலில் கண்டு அறிய வேண்டும். சொல்லுவீங்கள

ஹை செல்வி பாபு,

இத்தனை நாளாக ரெண்டு பேரும் ரொம்ப அழகாக கண்ணாமூச்சி தான் விளையாடி இருக்கிறோம்... நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது... ஹீ ஹீ ஹீ

சரி, உங்கள் கேள்விக்கு வருகிறேன்... எனக்கு rash 1 மாதத்திற்கு முன் சின்ன அரிப்பு மாதிரி தோன்றியது... நாள் ஆக ஆக பெரிதானது.. அப்போ அப்போ அரித்தது.. moisturising cream தடவிக் கொண்டே இருந்தேன். வறட்ச்சியாக இருப்பது தற்காலிகமாக இதமாக இருந்தது. கடைசியில் இப்போது வட்டமாக, கலர் மட்டும் ப்ரவுன் கலராக மாறி உள்ளது. ஆனால் இப்போது தோல் வறட்ச்சியாக இல்லை..
இது எதனால் வந்திருக்கும்? உங்களுக்கு வேரு ஏதேனும் விபரம் தேவைபட்டால் கேளுங்கள்...
எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது...

lakshmi

------------------------repeated----------------------

lakshmi

--------------- repeated -------------------------

lakshmi

வணக்கம் லக்ஷ்மி
உங்களுக்கு ஒரு மாதத்திற்குள் முன்னர் இந்த அரிப்பு வந்தது என்கிறீர்கள். அந்த இடத்தில எதாவது chemicals. soap. or any detergent( new brand other than ur old one). or new watch? or any bangles எதோ ஓன்று புதிதாக அந்த இடத்திற்கு அறிமுக படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.
இல்லாத ஓன்று புதிதாக தோன்றும் பொது முதலில் நாம் என்ன மாற்றம் செய்தோம் என்பதை கண்டு பிடித்தாலே முதல் வெற்றி.
மணிகட்டில் தான அரிப்பு லக்ஷ்மி?
உங்கள் டாக்டர் இடம் கேட்டு hydrocortisone 2.5% cream வாங்கி வையுங்கள். கருப்பாய் உள்ள அந்த இடத்தை பழைய நிலைக்கு கொண்டு வரும்.
என்ன லோஷன் பாவிகிறீர்கள்?
contact dermatitis or eczema தான் உங்களுக்கு வந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்.
அரிக்கும் இடத்தில scartch பண்ணுவதை கண்டிபாக தவிக வேண்டும். இது ரொம்ம்ப கஷ்டமான காரியம் தான் but infection வராது தடுக ஒரே வழி.
ஏதாவது புதிதை மாற்றி உள்ளீர்கள என்று யோசித்து சொல்லுங்கோ

அன்புடன்
செல்வி பாபு

மாதவிடாய் வரமா? சாபமா? எனது கருத்து படி இது கடவுள் பெண்களுக்கு கொடுத்த வரம். அதில் சந்தேகமே இல்லை. ஆண்களுக்கு வரும் சில கொடிய நோய்கள் பெண்களுக்கு வராமல் இருப்பதற்கு காரணமே இந்த மாதவிடாய் சக்கரம் தான்.
மாதம் மாதம் ஒழுங்கு தவறாமல் வந்தால் நீங்க ரொம்ம்ப ஆரோக்கியமாக இருகிறீர்கள் அனால் அதிலும் ஒரு சிக்கல். ப்ளீடிங்? வழமைக்கு மாறாக இருந்தால் கொஞ்சம் டாக்டர் போய் பாருங்க .
சிலருக்கு மாதவிடாய் வரும் ஆனா வராது எப்படி?

வணக்கம்
என் மகள்க்கு 18 மாதம் ஆகிரது.அவளுக்கு உள்ளது.சொன்னர்கள்.சரி ஆகவில்லை.Prescription medicine பின்னர் கொடுதர்கள்.அந்த இடத்தில் போய் வேறு இடதில் வருகிரது.என்ன செய்ய?

Anbe Sivam

Anbe Sivam

சுடர் நீங்கள் கொடுத்த சில தகவல் மிஸ் ஆகி உள்ளது மீண்டும் எழுதி விடுவீர்கள.கொடுத்த மருந்தின் பெயர் தாருங்கள். நன்றி.

மேலும் சில பதிவுகள்