செல்வி பாபு பேசுகிறேன்

அன்புள்ள அனைவர்க்கும் நன்றி. லக்ஷ்மி உங்களுக்கு மிக பெரிய நன்றி. என்னை என் பணி செய்யவைததற்கு. நேரத்தை சேமிக்கும் நோக்கமக இந்த புதிய திரட் வருகிறது. உங்கள் கேள்விகளை miss panna விரும்பவில்லை. எப்போ எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ அப்போ வருகிறேன். dermatology rotation இந்த மாதம் தொடக்கி இருக்கிறது, செல்வி கொஞ்சம் பிஸி. இருந்தாலும் என் கல்வி சம்பந்தப்பட்டது கற்றதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் இந்த நல்ல வாய்ப்பை அளித்த உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி.

புதிய த்ரெஅட் என்பதால் இப்போதைய நிலையில் இதை மட்டுமே பார்க்கலாம் அல்லவே என் சகோதரிகளே.

Selvibabu. I just sent you a mail. Can pls answer me.
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Amenorrhea
Dysmenorrhea
Mennorragia
Metromenorragia

இவை எல்லாம் medical terms இவற்றின் பாவனை பெயர்களை பார்போம்.
அம்நோரியா - மாதவிடாய் வராத நிலை , ஓன்று பருவமடையாத பெண்களுக்கு
கர்பிநிகளுக்கு , பூப்படைந்த பின்னரும் சிலருக்கு மாதவிடாய் வராது

Dysmenorrhea மிகவும் வலி மிகுந்த மாதவிடாய்

Mennorragia அதிக ப்ளீடிங் மிகுந்த மாதவிடாய்

metomenorragia அதிக ப்ளீடிங் உள்ள அதே வேளை ஒழுங்கு முறையல்லாத மாதவிடாய்.

ஹாய் செல்விபாபு,
வீட்டில் கொஞ்சம் பிசியாக இருந்ததால் அருசுவைக்கு வர இயலவில்லை. இப்போது தான் உங்கள் பதிவை பார்த்தேன்... நாங்கள் மருத்துவரிடம் அந்த ரேஷஸை காட்டினோம். அவர் ஒரு கிரீம் தந்தார்..mometasone furoate 0.1% w/w. அதை போடவும் கொஞ்சம் கொஞ்சமாக பழைய கலர் வந்து கொண்டிருக்கிறது. எனக்காக மருந்து பெயர்கள் எல்லாம் குறிப்பிட்டு இருந்தீர்கள். மிகவும் நன்றி செல்வி. இந்த மருந்தால் சரியாகவில்லை என்றால் hydrocortisone 2.5% cream யூஸ் செய்து பார்க்கிறேன்.
நன்றிகளுடன்,
லக்ஷ்மி.

lakshmi

ஹாய் லக்ஷ்மி
நீங்கள் தற்போது பாவிக்கும் மருந்தும் நன் குறிபிட்ட மருந்தும் ஒரே family தான் .அதனால் தொடர்ந்து பாவயுங்கள். எனக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அம்மை போட்டது. ஒரு patient மூலமாக தான் வந்தது. சிறு வயதில் எனக்கு அம்மை வரவில்லை வீடில் எல்லாருக்கும் வந்தது. பெரியவர்களுக்கு வரும் அம்மை தங்கவே முடியாது. ரொம்பவே கஷ்டப்பட்டு போன்னேன். எனது மாமியும் கணவரும் தான் கண்ணை போல கவனித்துகொண்டர்கள். அப்போ முகத்தில் இருக்கும் தழும்புகள் போக வேண்டும் என்று சந்தணம் பன்னீரில் கலந்து பூசினேன். நல்ல பயன் தெரிந்தது. அதை விட நம்ம fair and lovely இதுதான் எப்பவுமே என் சாய்ஸ். சந்தணம் பூசி பூசி சந்தன களரவே மாறிடேன்.
almond oil vitamin E இருப்பதால் அதை பூசும் படி ஒருவர் சொன்னார். சரி என்று இந்த வருடம் தான் பூசி பாத்தேன். அப்பா முகமே கருது விட்டது. நான் பிஸி என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பார்க்கும் எல்லாரும் what happened என்று ரோம்ம்பே அக்கறைப்பட்டு அஹா நம்ம முகம் இப்படி அககிபொனதே என்று உடன் நடவடிக்கை எடுக்க தொடங்கினேன். அது தயிர் லெமன் கலந்து பூச எனது கலரிலும் கூடுதல் கலர் பெற்றேன். :)..
என்ன நான் சொல்ல வருகிறேன் என்றல் எல்லாருக்கும் எல்லாமும் ஒத்து வரது. almond oil பூசும் இன்னொருவர் நல்ல கலராக இருக்கார்.
எல்லாரும் ஒரே போல இல்லை. இயற்கை பொருட்கள் என்றாலும் எல்லாருக்கும் எல்லாமும் ஒத்து வாரதுமா. இதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வணக்கம் செல்வி பாபு.,

உங்களுக்கு அம்மை போட்ட தழும்புகள் எல்லாம் மறைந்து விட்டதா? பெரியவர்களுக்கு அம்மை வந்தால் கடுமையாக இருக்குமா....!!! எனக்கு சின்ன வயதிலிருந்து இதுவரை அம்மை போட்டதில்லை... கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது. எப்படியோ உங்களை உங்கள் கணவரும் மாமியும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள்... ஆல்மன்ட் ஆயில் எங்கள் வீட்டிலும் உள்ளது. வாங்கிய போது ஒரு நாள் பூசினேன்.. அதன் ஸ்மெல் பிடிக்காததால் பிறகு தடவவில்லை. ஆனால் ஆல்மன்ட் ஆயில் பூசுவதால் தோல் கருப்பாகுமென்று நீங்கள் சொல்லி தான் தெரிந்தது. நல்லவேளை நான் அதை தொடர்ந்து பாவிக்கவில்லை...
தோல் சம்பந்தமாக மேலும் சில குறிப்புகள் செல்வி பாபு அவர்கள் தந்தால் நன்றாக இருக்கும்.. பல தோழிகளுக்கு உபயோகமாக இருக்கும்... உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள்

அன்புடன்
லக்ஷ்மி

lakshmi

hello,
are u in indianapolis?
im in avon,indianapolis.
are u practicing medicine here,if yes do u know abt Dr.mims,lisa,IU.

Hi jeyanthi
Im in fortwayne,Indiana.Im a final year medical student, starting my residency next july. hopefully ill come to indianapolis for my residency.

ஹாய் லக்ஷ்மி
உங்களுக்கும் இன்னும் அம்மை போட வில்லையா.?chicken pox vaccine iruku, ஆனாலும் சிக்கன் பொக்ஸ் ஒருதடவை வந்து போவது நல்லது என்று சொல்வார்க. ஒரு பரு போட்டதுமே நீங்கள் acyclovir (antiviral) எடுத்தீர்கள் என்றல் .பாராதூரமான அடையாளங்கள் வரத்துஎ தப்பலாம். இப்போ உங்களுக்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். சோ நீங்க பயபடதேவைஇல்லை.
almond oil சிலருகு ஒத்துவருகிறது லக்ஷ்மி. நானும் நீங்களும் ஒரே குரூப் அக்கும். அப்பா ஒருவழியா கூட்டணி அமைச்சச்சசு.
தொநூறு வீதம் தழும்புகள் போயாச்சு. கொஞ்ச நாட்கள் என்னை கவனிக எனக்கு நேரமே கிடைக்கவில்லை. அதனால் தன இன்னமும் அவை இருகின்றன.
அன்புடன்
செல்வி பாபு

வணக்கம்
என் மகள்க்கு 18 மாதம் ஆகிரது.அவளுக்கு body fulla Rashes உள்ளது.Eczyme endu சொன்னர்கள்.Cortisone 1% கொடுதார்கள் சரி ஆகவில்லை.Prescription medicine பின்னர் கொடுதர்கள்.அந்த இடத்தில் போய் வேறு இடதில் வருகிரது.என்ன செய்ய?

Anbe Sivam

Anbe Sivam

வணக்கம் சுடர்
டாக்டர் தந்த மருந்தினை தொடர்ந்தும் பாவியுங்கள். பிறந்த பொழுது இருந்து வருகிறதா? அல்லது இடையில் வந்தத?eczema முற்றாக குணப்படுத்த முடியாது, குழந்தை வளர்ந்து வரும் பொது ஒரு கட்டத்தில் அது தானாகவே மறைந்துவிடும. spring, summer காலங்களில் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதனால் கவலைபடாது இந்த மருந்தினை பவியுங்க. இதைதான் எக்க்சீமா விற்கு பாவிப்பது. குழந்தை ரொம்ம்ப சிறிய வயது என்பதால் வேறு ஒன்றும் பாவிகவேண்டம். இதையே ராஷேஸ் வரும் இடங்களில் பூசுங்கள். டோன்ட் வொர்ரி. வேறு யாருக்கும் பாமில்யில் இருக்க?

மேலும் சில பதிவுகள்