அன்புள்ள அனைவர்க்கும் நன்றி. லக்ஷ்மி உங்களுக்கு மிக பெரிய நன்றி. என்னை என் பணி செய்யவைததற்கு. நேரத்தை சேமிக்கும் நோக்கமக இந்த புதிய திரட் வருகிறது. உங்கள் கேள்விகளை miss panna விரும்பவில்லை. எப்போ எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ அப்போ வருகிறேன். dermatology rotation இந்த மாதம் தொடக்கி இருக்கிறது, செல்வி கொஞ்சம் பிஸி. இருந்தாலும் என் கல்வி சம்பந்தப்பட்டது கற்றதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் இந்த நல்ல வாய்ப்பை அளித்த உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி.
புதிய த்ரெஅட் என்பதால் இப்போதைய நிலையில் இதை மட்டுமே பார்க்கலாம் அல்லவே என் சகோதரிகளே.
செல்வி
அய்யொ இது என்ன பெரிய பிரசனையா.இப்பொலுது தான் ஒரு 2 மாதமாக இருக்கு.எங்க யாருக்கும் இல்லை இது.வேரு வழி இல்லயா???
Anbe Sivam
Anbe Sivam
Dont worry
சுடர் நீங்கள் பயம் கொள்ளும் அளவிற்கு இது ஓன்றும பெரிய பிரச்சினை இல்லை அம்மா. எங்கு எங்கு ரஷேஸ் வந்துள்ளது என்று சொல்லுவீர்கள? முழங்கையின் மேலுள்ள பகுதி அது போல முழங்காலின் கீழ் உள்ள பகுதி இவற்றில் உள்ளத? தொடர்ந்து கிரீம் போடுங்கள்.
அல்லது உங்கள் குழந்தைக்கு சமீபத்தில் எதாவது புதிதாக மாற்றம் செய்தீர்கள? அறியத்தாருங்கள். ஒன்றும் பயப்படும் விடயம் இல்லை அம்மா.
ஒரே கூட்டணி
ஹாய் செல்வி பாபு,
நலமா இருக்கீங்களா? என்னுடைய பல கேள்விகளுக்கு விடையளித்து... எனது சந்தேகங்களை தீர்த்து வைத்த உங்களுக்கு எனது நன்றிகள்... !!!!!
மறுபடியும் எப்போதெல்லாம் சந்தேகம் தோன்றுகிறதோ.. அப்போதெல்லாம் வருவேன்.. நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்... (நாம் இருவரும் ஒரே கூட்டணி என்பதை மறந்துவிடாதீர்கள்)..
அன்புடன்
லக்ஷ்மி
lakshmi
வணக்கம்
மிக்க நன்றி.அவளுக்கு தொடை மட்றும் கையில் உள்ளது.புதியதை எதுவும் மாற்ற வில்லை.
Anbe Sivam
Anbe Sivam
chudar amma
குழந்தைகளுக்கு ரஷேஸ் வருவது ஒன்றும் ஆச்சரியமில்லை.அவர்கள் மென்மையான தோலுக்கு எல்லாவற்றையும் தங்கும் சக்தி உடனே வந்து விடாது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தை எனில் நீங்கள் சாப்பிடும் உணவு கூட அவருக்கு ஒதுபோகது இருக்கலாம். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் நல்ல ஆரோகியமான உணவுகளை உண்ணவேண்டும்.
உதரணமாக நீங்கள் cauliflower,brocoli, cabblage போன்ற வயுபதர்தங்களை சாபிட்டால் குழந்தைக்கு வாயு போகும்..சோ அம்மா எல்லாம் உங்களில் தான் தங்கி உள்ளது. கிரீம் பவயுங்கள். இது நல்ல கிரீம். நல்ல பலன் தரும். உடலுக்கு அவீனோ பாவயுங்கள்.
நன்றி
நன்றி செல்வி
நான் தாய்பால் கொடுப்பதில்லை.Eucerin போடுகிரென்
Anbe Sivam
Anbe Sivam
Hai chudar
வணக்கம் சுடர்
தங்கள் குழந்தைக்கு இப்போது ராஷ் எந்த அளவில் உள்ளது? அப்படியே இருகிறதா? குறைந்து உள்ளத? eucerin குழந்தைகளுக்கும் தந்து உள்ளர்கள? கையில் முழங்கை மடிக்கும் வெட்டு இருகிறதே அங்கு தானா ராஷ் உள்ளது. அந்த பகுதிக்கு சரியான தமிழ் பெயர் தெரியவில்லை...அவீனோ குழந்தைகளுக்கு மிகவும் நம்பகமான தயாரிப்பு.
அன்புடன் செல்விபாபு
hello selvibabu madam
naan arusuvai ku pudhusu. unga kuda personal laa pesanum. ungaloda id indha page la irundhu collect pannikonden. ungalukku mail send pannalaamaa ?
தொடையில்
தொடையில் தான் அதிகமாக உள்ளது.அந்த Eucerin il குழ்ந்தைக்கு என்று பொட்டு உள்ளது.Prescribed medicine பொட்டல் பொகிரது மருபடியும் வருகிரது.சிகப்பாக உள்ளது.
Anbe Sivam
Anbe Sivam
vanakam rupasekharan
நீங்கள் தயங்காமல் தொடர்பு கொள்ளலாம்.
நட்புடன் செல்வி