செல்வி பாபு பேசுகிறேன்

அன்புள்ள அனைவர்க்கும் நன்றி. லக்ஷ்மி உங்களுக்கு மிக பெரிய நன்றி. என்னை என் பணி செய்யவைததற்கு. நேரத்தை சேமிக்கும் நோக்கமக இந்த புதிய திரட் வருகிறது. உங்கள் கேள்விகளை miss panna விரும்பவில்லை. எப்போ எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ அப்போ வருகிறேன். dermatology rotation இந்த மாதம் தொடக்கி இருக்கிறது, செல்வி கொஞ்சம் பிஸி. இருந்தாலும் என் கல்வி சம்பந்தப்பட்டது கற்றதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் இந்த நல்ல வாய்ப்பை அளித்த உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி.

புதிய த்ரெஅட் என்பதால் இப்போதைய நிலையில் இதை மட்டுமே பார்க்கலாம் அல்லவே என் சகோதரிகளே.

naan ungalukku 2 days munnaadi oru mail anuppi irukkeen konjam paarthu reply pannungaleen pls. unga reply kaaga naan 2 days aaga kaaththu kondu irukkireen. ungaloda mail id saibama@hotmail.com thaane ?
indha id ku thaan oru mail send panni irukkeen. pls reply pannunga

ennoda mail id ku reply pannunga pls

அதிகபடியான ப்ளீடிங்?? இது இப்போது ஒரு பொது பிரச்சினையாக போய்விட்டது. சிலருக்கு ஆரம்பத்திலிருந்தே அதாவது பூப்படைந்த நாளில் இருந்தே அதிகபடியான ப்ளீடிங் இருக்கும். வழமையாக சாதரணமாக இருந்த ப்ளீடிங் அதிகப்டியகும் பொது தான் ரொம்ம்ப உசாராக இருக்க வேண்டும். உடனே உங்கள் டாக்டர் பார்ப்பது நல்லது. அதிகபடியான ப்ளீடிங் உள்ளவர்கள் தினம் ஒரு பி காம்ப்ளெக்ஸ் எடுப்பது நல்லது. ப்ளீட் பண்ணும் நாட்கள் தவிர்ந்த மற்ற நாட்களில் நீங்க அயன் மாத்திரை கண்டிபாக எடுக்க வேண்டும்.
மீண்டும் வருவேன்.
செல்வி பாபு
saibama@hotmail.com

hi swaran this shanthi from singapore how ru

என்றும் அன்புடன்
சாந்திரவி

எனக்கு இட்துமணிக்கட்டில் Ganglion Cyst 1 மாதமாக உள்ளது. அதற்கு என்ன treatment எடுப்பது ( except surgery)

வணக்கம் GK
ganglion cyst கு நீங்கள் சர்ஜரி செய்ய விருப்பம் இல்லாவிடில் ஊசி மூலம் உள்ளே உள்ள திரவத்தை அகற்றலாம். aspiration) அனால் சர்ஜரி தான் முழுமையான பலன் தரும்.
அன்புடன் செல்விபாபு

நன்றி செல்வி. டாக்டரும் இதேதான் கூறினார்.

மேலும் சில பதிவுகள்