எவை இங்கு இடம் பெறும்?

அறுசுவை இணையத்தளம் என்று உள்ள இந்தப் பிரிவின் கீழ் எதைப் பற்றி விவாதிக்கலாம். உரையாடலாம்?

இந்த இணையத்தளம் சம்பந்தமான உங்களின் அனைத்து கேள்விகளுக்கு இவ்விடம் பதில் கிடைக்கும். இந்த இணையத்தளத்தில் தங்களுக்கு உள்ளப் பிரச்சனைகள், சந்தேகங்கள் அனைத்தையும் கேட்கலாம். இயன்ற அளவு அனைத்து கேள்விகளுக்கும் விடை தர முயற்சி செய்கின்றோம்.

என்ன பாபு சார், திருநெல்வேலி அல்வா திறக்க மாட்டேங்குது, உங்க பாதுஷா செய்து ரொம்ப பேர் வாங்கிட்டேன், நன்றி. தி.அல்வா எப்படி செய்யற்துன்னு சொல்லுங்க.

ஹாய் அனைவருக்கும் வணக்கம்....
பாபு அண்ணா, நான் இப்போது தான் அறுசுவையில் இணைந்துள்ளேன்... சில நிமிடஙள் முன்பாக.!!!
ஆனாலும், அறுசுவை எனக்கு மிகவும் பரிச்சயமானது...
அறுசுவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...
முதல் வேலையாக, தமிழில் அச்சடிக்க கற்றுக் கொண்டேன்... :)
தொடர்ந்து கருத்துகளை அளிக்க முயல்கிறேன்...
நன்றி..

Life is Beautiful...

Life is Beautiful...

மேலும் சில பதிவுகள்