கொஞ்சம் அவசர உதவி தேவை

தோழிகளே ,என் கணவர் சர்ட்டில் துவைக்கும்போது சாயம் பிடித்துக்கொண்டது,அது மிகவும் விலையுயர்ந்த சர்ட் ,அதை எப்படி போக்குவது எலுமிச்சை கூட தேய்த்து பார்த்துவிட்டேன்,போகவில்லை.என் கவணக்குறைவே காரணம், என்ன செய்வது என்று நீங்கள்தான் ஏதாவது வழி சொல்லமுடியும். கொஞ்சம் அவசர உதவி தேவை,

மேலும் சில பதிவுகள்