frnds

hi,

any of u r from Madurai?????????

Leela

ஏம்மா மதுரக்காரங்கள மட்டும் தேடுறீங்கோ? ஓட்டுதான் முடிஞ்சுருச்சே? எதும் கொடுக்கப் போறீங்களா? இன்னா புரியாணி மட்டுந்தானா இல்ல காந்திநோட்டும் உண்டா?

hai mam enna enga kudalam pesamatingala nethu ungalukku msg anuppittu replykkaga waiting but neenga missing.i am so sad.
radhikasuresh.

radhikasuresh

My name is Kavitha.Iam from Madurai.Race course colony.Now iam in Singapore.Where are you from?Next time i will type in Tamil.

ராதிகாம்மா, போற இடத்திலெல்லாம் வந்து பேசமாட்டீங்களா, பேசமாட்டீங்களான்னு மட்டும் கேக்குறீங்க; ஆனா ஒண்ணும் பேச மாட்டேங்குறீங்க. எதாவது பேசுங்க, நானும் பேசுறேன்;

உங்களைப் பத்தி சொல்லுங்க. அரட்டைக்கு வாங்க; அங்கதான் யார் கிடைப்பான்னு ரெண்டு அப்பாவிப் புள்ளைங்க காத்துகிட்டிருக்கு. என் பேரச் சொல்லிட்டு அங்க அறிமுகப்படுத்திகோங்க. நல்லா கவனிச்சுப்பாங்க.

அப்புறம் தமிழ்ல எழுதப் படிங்க முதல்ல. அப்பதான் பேச வசதியாயிருக்கும், சரியா?

hi Kavitha,

I am from Bangalore, did u see the super hit
serial Madurai in Vijay tv??

Leela

I just now saw your question.sorry for my dlayed reply.I used to watch it rgularly.But now it is over.where are u in Madurai

மேலும் சில பதிவுகள்