Ungal weight reduce aaga easy way

ungal weight reduce aaga migavum easy way.. aadhu edhu endru alaiyamal ella foods um sapittu konde edai kurayum..
naan sollum valiyai follow seidal..
viruppam eruppavargal kettaal mattume edharkku bhadil poduven.. sorry.. enn endraal summa pdivu seidhu vittu yaarukkum use illaamal poividakkudadhu..

இதானே வேண்டாங்கறது..பொம்பளைகளுக்கெடையில் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் எப்படி?யாருக்கு தான் ஐஷ்வர்யா ராய் போல ஆக ஆசை இல்லை..ரொம்ப டிமான்ட் விடாம சொல்லிடனும் சரியா

சொல்லிடுங்க உங்கள் முறையை

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

சும்மா போடுங்க பா எதிர்ப்பார்க்கிரோம்

நிஞ்சு,
என்னப்பா இது...உங்களுக்கே நியாயமா இருக்கா?சரி விடுங்க...நீங்க மெதுவா சொலுங்க...நான் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்...
*டென்னிஸ் தினமும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் விளையாடலாம்.
*ஷட்டில் இரண்டு மணி நேரம் விளையாடலாம்.
*காலை எழுந்த்தவுடன் ஒரு லிட்டர் சுடு நீர் குடிக்கலாம் வெறும் வயிற்றில்.

இது எல்லாம் மிக கடினம் என்று நினைப்பவர்களுக்கு மேலும் சில முறைகள் சொல்கிறேன்...
#தினமும் ஏழு பிஸ்ஸா சாப்பிடலாம்.
#தினமும் நான்கு ஐந்து லேஸ் சிப்ஸ் பாக்கெட் சாப்பிடலாம்(கவர் இல்லாமல் உள்ள இருக்கும் சிப்ஸ் மட்டும் சாப்பிட வேண்டும்.)
#தினமும் நான்கு வேளை பச்சரிசி சாதம் சாப்பிடலாம்.
#தினமும் சாயங்காலம் மறக்காமல் ஐஸ் கிரீம் சாப்பிடலாம்.
#அனைத்து விதமான உணவிலும் சீஸ் சேத்துக்கலாம்.
#நாள் முழுவதும் உட்கார்ந்த்த இடத்தில் இருந்தே டிவி பார்க்கலாம்.
எப்புடி நாங்கல்லாம் யாரு .......எப்புடி டிப்ஸ அவுத்து விடரோம்னு பாத்தீங்களா?

பி.கு.இதனை பின்பற்றி ஏதேனும் பின்விளைவு வந்தால் அம்மு பொறுப்பேற்கமாட்டாள்...ஹி...ஹி...ஹி...

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

ஹாய் அம்மு
என்ன உங்களுக்கெல்லாம் நக்கல போயிற்ருதோ?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் உங்களுடைய டயட் பற்றி சொன்னது மிக்க நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

HELLO FRIEND

பீளிஸ் சொல்லுங்களேன் உங்க weight reduce aaga migavum easy way

i was normal weight b4 preganacy.. but after pregaancy.. im day by day reducing a lots of weight.. nw i became very lean.. allmy bones r visible very horribly.. i know.. d reason.. because workload for me is very high.. as im working women.. morning i have cook and pack lunch and allhousehold works and shd take care of baby den go to office .. come bacm from office a 8.. den again i need to cokk.. so much of tension life.. but apart from this ineed to increse my weight.,. pls give useful suggesions...

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

Idhe problemdjaanga enakkum. Paarthaal cartoon maadhiri aayitten. Ellaarum udambu sari illaiya nu visaarikkaraanga. Kashtama irukku. Enakku 38 years aagudhu. But 36 kgs dhaan irukken.

அன்னபூர்ணே சதா பூர்ணே சங்கர பிராண வல்லபே |
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷான்தேஹீ ச பார்வதி||
மா

ஏங்க இதெல்லாம் கொஞ்சம் ஓவெரா இல்லையா?நாலு பேருக்கு உபயோகம் தரும் சப்ஜெக்ட் தானே இவ்வளவு டிமான்டா....கேட்டுட்டு பதிலும் போடவே இல்ல..
ரொம்ப விவரம் தான் போங்க ..படிச்ச படிப்பு போல தான் அடுத்தவங்களுக்கு உபயோகப்படும் விஷயத்தை பகிர்ந்துகொள்வதால் ஒருபோதும் அது வீணாகாது....உங்களை பாத்து கத்துக்கிட்டேன்

என்ன இப்படி சொல்லிட்டு சும்மா இருந்தா எப்படி,எனக்கும் உடல் எடை குரைக்க ஆசையா உள்ளது,தயவு செய்து பதில் போடவும்.

நட்பு இல்லாதவரின் வாழ்வில் சுவை இல்லை

மேலும் சில பதிவுகள்