இரட்டை சதம் தந்து அசத்திய ஸாதிகா அவர்களை வாழ்த்த வாங்க.

அருமையான குறிப்புக்களாலும்,எல்லோரிடமும் சகஜமாகவும் பழகி அறுசுவை தோழிகளின் மனதில் நீங்க இடம் பிடித்த ஸாதிக்காவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

முத்தான 2சதம் அடித்த ஸாதிகா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.இதுபோல் மேலும் பல சுவையான குறிப்புகள் கொடுக்கவேண்டும்.

சவுதி செல்வி

சவுதி செல்வி

இன்னும் பல சதங்கள் அடித்து தனித்துவத்துடன் திகழ வாழ்த்துக்கள்.நல்ல நல்ல குறிப்புக்களை மென் மேலும் தர வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

hi friends,
coming weekend v r going for camp in the woods,for 3 days,plez suggest me what kind of food i can take ,i have a 3 year old kid.

ஸாதிகா அக்கா 200ஐத் தொட்டுவிட்டீங்களா? வாழ்த்துக்கள். இன்னும் பலநூறைத்தொட்டு, யாரும் சமைக்கலாமிலும் நிறையக் குறிப்புக்கள் கொடுக்க வாழ்த்துகிறேன்.

ஜெயந்தி, உங்கள் கேள்வியில் நிறையத் தடவைகள் தலைப்புக்கள் வந்திருக்கிறது, பதில்களும் கொடுத்துள்ளார்கள். திரும்பத் திரும்பச் சொல்லமாட்டார்கள் என்றே நினைக்கிறேன் தேடிப்பாருங்கள் கிடைக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சாதிக்கா அக்கா அதற்குள் 200 வந்து விட்டீர்களா. உங்க குறிப்பு எல்லாமே சுவை தூக்கலாக இருக்கும். இது போல் இன்னும் அசத்தலான குறிப்புக்கள் பல நூறு கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஸாதிகா அக்கா உங்களுடைய இரண்டாவது சதத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்களுடைய சமையல் குறிப்புகளை செய்து, ருசித்த உரிமையில்:) சொல்கிறேன். நீங்கள் இன்னும் பல குறிப்புகளை குடுக்க வாழ்த்துக்கள். உங்கள் மகனுக்கும் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க என்னுடைய ப்ராத்தனைகள்.

அக்கா வாழ்த்துக்கள். இப்போது தான் சதம் அடித்தது போல் இருந்தது, அதற்குள் 2 வது சதம் என்று பார்த்தபோது மிக்க சந்தோஷமாக இருக்கு. மேலும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள் அருசுவையின் நல்ல ஒரு ரெசிப்பி மாஸ்டர் என்று உங்களை கூறி வாழ்த்துகிறேன்.

ஸாதிகா அக்கா அதற்குள் இரண்டாவது சதமா?

ம்ம் சூப்பர் இஸ்லாமிய இல்ல‌ குறிப்புகளும், பிள்ளைகலுக்கு பிடித்த நிறைய நொருக்கு தீணி அயிட்டங்களும் எல்லாமே சூப்பர்.

மேலும் மேலும் ஆயிரம் சதம் அடிக்க வாழ்த்துக்கள்.

Jaleelakamal

சாதிகாக்கா அதுக்குள்ள 2 சதமடித்திட்டீங்க,ரொம்ப சந்தோஷம்.இன்னும் மேலும் நிறைய சதமடிக்க வாழ்த்துக்கள்.உங்கள் மகனுக்கும் கல்லூரியில் அவர் விரும்பிய பாடம் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

திரட்டை ஆரம்பித்து வாழ்த்திய அன்பு ஆசியா
அன்பு சவுதி செல்வி
அன்பு ஜெயந்தி வினய்
அன்பு அதிரா
அன்பு தனிஷா
அன்பு வானதி
அன்பு விஜி
அன்பு ஜலீலா
அன்பு மேனகா
அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்