என்னோடு பேசனுமா? ஏதும் விளக்கம் வேண்டுமா?

அருசுவை தோழிகள் அனைவரும் நலமா?

என் த‌ங்கைக்கு ஆண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து சுக‌ப்பிர‌ச‌வ‌ம், கொஞ்ச‌ம் பிஸி தொட‌ர்ந்து வ‌ர‌முடிய‌ல‌, எதிலும் க‌ல‌ந்து கொள்ள‌ முடியல‌.

என்னோடு பேசனுமா? ஏதும் விளக்கம் வேண்டுமா?

// உங்கள் பதிவை இங்கு போட்டு வையுங்கள்/.

நான் பார்க்கும் போது பதில் போட வசதியாக இருக்கும்.
மற்ற இடத்தில் என்னால் ஓப்பன் பண்ன முடியல, என் குறிப்பு மட்டும் தான் பார்க்கிறேன், யாரும் பதில் போட்டு உள்ளார்களா? அல்லது சந்தேகம் இருக்கா என்றுபார்க்க வருவேன்.அதுவும் இத்த‌னை நாளா ஓப்ப‌ன் ஆக‌ல‌ இப்ப‌தான் ஓப்ப‌ன் ஆகுது.

//முடிந்த‌ போது பதில் பதில் கண்டிப்பாக போடுவேன்//.

அருசுவை தோழிகள் அனைவரும் நலமா?

என் த‌ங்கைக்கு ஆண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து, கொஞ்ச‌ம் பிஸி தொட‌ர்ந்து வ‌ர‌முடிய‌ல‌, எதிலும் க‌ல‌ந்து கொள்ள‌ முடியல‌.சுக‌ப்பிர‌ச‌வ‌ம்

என்னோடு பேசனுமா? ஏதும் விளக்கம் வேண்டுமா? உங்கள் பதிவை இங்கு போட்டு வையுங்கள்.
நான் பார்க்கும் போது பதில் போட வசதியாக இருக்கும்.
மற்ற இடத்தில் என்னால் ஓப்பன் பண்ன முடியல, என் குறிப்பு மட்டும் தான் பார்க்கிறேன், யாரும் பதில் போட்டு உள்ளார்களா? அல்லது சந்தேகம் இருக்கா என்று,முடிந்த‌ போது பதில் கண்டிப்பாக போடுவேன்

Jaleelakamal

சீனா மகா முதல் சதத்திற்கு வாழ்த்துக்கள் மிகவும் சத்தான டயட் உணவுகள்.
மீண்டும் நிறைய சதம் அடிக்க வாழ்த்துக்கள்,
யுவன் நலமா? உங்கள். உடம்பு நல்ல இருக்கா?

உங்களை வாழ்த்தி கொண்டு இருக்கும் திரெட் எங்கு என்று தெரியல ஆகையால் இங்கு பதிவு
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா,

நலமா?ஆண் குழந்தையா?உங்கள் தங்கைக்கு எனது வாழ்த்துக்களை மறக்காமல் கூறிவிடுங்கள்.உங்கள் தங்கை நலமா?

அன்புடன்
அம்மு.

அன்புடன்,
அம்மு.

வாழ்க வளமுடன்
nanum thirunelveli than but now i am living kuwait can u send ur mail id madam pls i ask many question but i do know how did u i open and see that answer pls tell me i need ur help pls dont forget madam.

வாழ்க வளமுடன்

உங்கள் தங்கைக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதா,மகிழ்ச்சியான செய்தி.தாய்க்கும்,சேய்க்கும் என் வாழ்த்துக்கள்!!.குழந்தை பெயர் என்ன,பிறந்து எவ்வளவு நாளாகுது?

ஜலி,நலமா?தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்ததை அறிந்து மிகவும் மகிழ்ச்சி.உங்களுக்கு மெயில் அனுப்பினேன்.தங்கைக்கு என் அன்பான விசாரிப்புகள்.மஎயில் பண்ணுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஜலீலாக்கா நலமா? உங்க பசங்க நலமா?அக்கா உங்க தங்கைக்கு, குழந்தைக்கும் வாழ்த்துக்கள்.வாழ்வில் வளங்கள் யாவும் பெற்று இன்பமாக வாழ வாழ்த்துக்கள்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

நலமா?உங்கள் தங்கைக்கு என் விசாரிப்புக்கள்,வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

this weekend v r plannin for camping in the island,can u suggest me what kind of food i can take with me,.
thanks

இந்த திரெட் ஆரம்பித்தது எனக்கு யாராவது பதிவு போடுவதா இருந்தா இங்கு போடுங்கள் என்று தான்.
எனக்கு எல்லா திரெட்டையும் பார்க்க நேரம் இல்லை,

டியர் அம்மு ,பிரியா,மேனகா,திவ்யா, ஸாதிகா அக்கா,ஆசியா உங்கள் அனைவரின் வாழ்த்தையும் அவளிடம் சொல்லி விட்டேன்

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்