nan elu from qatar.
r u from blore...very nice/...
many of my friends,students andex-colleaques r working in bangalore only....like wipro,ibm,motorala etc
which company r u working....?
i uased to be working in hosur from 96-2001 as a IT lecturer....
if u want to chat me u can reply to my mail
i sent few mails but no response from anyone...
it's ok all might be bc with known friends i think..keep in touch...
how r u? its good to c ur reply. i m also working as software engg in H5AsiaPacific Ltd. which is ur native. mine is sivakasi. ungala pathi sollunga pa.(if u r interested). how many years completed in marraige life. mine is 2 yrs completed.
எப்படி இருக்கீங்க? நீங்க கத்தாரில் இருக்கிறீர்களா.. !! நான் மஸ்கட்டில் இருக்கிறேன்... உங்களை பற்றி சொல்லுங்கள்... குழந்தைகள் உள்ளார்களா? உங்கள் ப்ரோபயில் பார்த்தேன்... பட்டி மன்ற பேச்சாளரா நீங்கள்... !!! ம்ம்ம்... அறுசுவையில் வெளுத்துக்கட்ட போகிறீர்கள்... கலக்குங்க கலக்குங்க... !!!
நன்றி....லஷ்மி....என்னுடைய
பிற்ந்த வீடு துறையூர் பக்கம்,புகுந்த வீடு கன்னியாகுமரி பக்கம்.
படித்தது திருச்சியில் சாவிதிரிவிதலய பழ்ழி மற்றும் இந்திரா காந்தி கல்லூரியில்(bsc&mca)
velai parthathu ஒசூரில் அதியமான் கல்லுரி மடற்றும் மலேசியாவில்.
இப்போது கத்தாரில்.....
எனக்கு ரெண்டு குழந்தைகள்...முதல் குழந்தை மகள்
6 வயது,ரெண்டாவது மகன் 2வயது..
இப்போதைக்கு என் குழந்திக்கு மட்டும் ஆசிரியராக முயற்சி செய்ய்து கொண்டிருக்கிறேன்...
எனக்கு நெருக்கமான தோழிகூட முன்பு இங்கு இருந்தாள்..இப்போது ஒமனில் தான்இருக்கிறாள்..
ம்ற்ற விவரம் பிறகு தொடர்கிறேன்
அன்புடன்
இளவரசி
நன்றி....vani....என்னுடைய

படித்தது திருச்சியில் சாவித்திரிவித்யாலய பள்ளிமற்றும் இந்திரா காந்தி கல்லூரியில்(bsc&mca)
velai parthathu ஒசூரில் அதியமான் கல்லுரி மற்றும் மலேசியாவில்.
இப்போது கத்தாரில்.....marriage life 7th yr running

இப்போதைக்கு என் மகளுக்கு மட்டும் ஆசிரியராக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்...
..
ம்ற்ற விவரம் பிறகு தொடர்கிறேன்
அன்புடன்
இளவரசி
திருச்சியில் படித்தீர்களா..!!! எங்கள் ஊர் நாமக்கல். திருச்சி பக்கம் தான்.. பிறந்த ஊர் மற்றும் புகுந்த ஊர்... இரண்டுமே நாமக்கல் தான். இப்போது திருமணம் ஆகி 1 வருடத்திற்கு மேல் ஆகிறது. குழந்தைக்காக காத்திருக்கிறோம்.. பணிக்கு செல்வதில்லை.
சரி.. உங்கள் குழந்தைகள் நலமா? என்ன பெயர்? அவர்களும் கத்தாரில் தான் இருக்கிறார்களா?
உங்களுக்கு விருப்பம் இருந்தால், உங்கள் மெயில் ஐடி கொடுக்கவும்.. ஃப்ரியாக இருந்தால் சாட் செய்யலாம்..
என் தோழி புவனாசாய்ராம் சொஹாரில் இருக்கிறாள்.
என் கல்லூரி தோழி புஷ்பா நாமக்கல்தன்.அப்பொது அடிக்கடி அங்கு வந்திருகிரென்.இங்கு கத்தரிலும் நிறைய தோழிகள் நாமக்கல் பக்கம்தான்
நான் உங்களுக்கு குடமிளகாய் சாம்பார் குறிப்பில் ஒரு பதிவு போட்டு இருந்தேன் நீங்கள் அதை பார்க்கவில்லை போலும் பரவ்வாயில்லை நீங்கள் எனக்கு மெயில் அனுப்பி இருக்கிறேன் என்று எழுதி இருக்கிறீங்க நான் உங்களுக்கு மெயில் ஜடியே குடுக்கவில்லையே.....
அப்புறம் உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை பாருங்க நீங்கள் பிறந்தது திருச்சியில் வாழ்க்கைப்பட்டது கன்னியாகுமரி பக்கம் வசிப்பது வெளி நாட்டில், நீங்க 96- 2001 வேலை பார்த்திருந்தீங்க என்று படித்தேன்
நானோ பிறந்தது கன்னியாகுமரி - நாகர்கோவில் வாழ்க்கைப்பட்டது திருச்சியில் தற்ப்போது வசிப்பது வெளி நாட்டில் நான் எனது 2001 - 2005 வேலைப்பார்த்தேன்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஹாய் இளவரசி
உங்கள் தோழி சோகாரில் உள்ளாரா? எங்களுக்கு கொஞ்சம் தூரம் தான். நாங்கள் மஸ்கட்டில் இருக்கிறோம். அப்புறம், உங்கள் நாமக்கல் தோழிகள் லிஸ்டில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இனி நாமக்கல் பக்கம் வந்தால், எங்கள் வீட்டிற்கும் வந்து செல்ல வேண்டும்.... ஓகே
அன்புடன்
லக்ஷ்மி
hi radhi
eppadi irukiga? nega enga irukiga ippa. nan bangalore la iruken. ungala pathi solluga pa.
hello vani
nan elu from qatar.
r u from blore...very nice/...
many of my friends,students andex-colleaques r working in bangalore only....like wipro,ibm,motorala etc
which company r u working....?
i uased to be working in hosur from 96-2001 as a IT lecturer....
if u want to chat me u can reply to my mail
i sent few mails but no response from anyone...
it's ok all might be bc with known friends i think..keep in touch...
"puriyaadha priyam priyumpodhu puriyum"
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
hi elu
how r u? its good to c ur reply. i m also working as software engg in H5AsiaPacific Ltd. which is ur native. mine is sivakasi. ungala pathi sollunga pa.(if u r interested). how many years completed in marraige life. mine is 2 yrs completed.
இளவரசி
ஹாய் இளவரசி,
எப்படி இருக்கீங்க? நீங்க கத்தாரில் இருக்கிறீர்களா.. !! நான் மஸ்கட்டில் இருக்கிறேன்... உங்களை பற்றி சொல்லுங்கள்... குழந்தைகள் உள்ளார்களா? உங்கள் ப்ரோபயில் பார்த்தேன்... பட்டி மன்ற பேச்சாளரா நீங்கள்... !!! ம்ம்ம்... அறுசுவையில் வெளுத்துக்கட்ட போகிறீர்கள்... கலக்குங்க கலக்குங்க... !!!
அன்புடன்
லக்ஷ்மி
lakshmi
hi lakshmi
நன்றி....லஷ்மி....என்னுடைய
பிற்ந்த வீடு துறையூர் பக்கம்,புகுந்த வீடு கன்னியாகுமரி பக்கம்.
படித்தது திருச்சியில் சாவிதிரிவிதலய பழ்ழி மற்றும் இந்திரா காந்தி கல்லூரியில்(bsc&mca)
velai parthathu ஒசூரில் அதியமான் கல்லுரி மடற்றும் மலேசியாவில்.
இப்போது கத்தாரில்.....
எனக்கு ரெண்டு குழந்தைகள்...முதல் குழந்தை மகள்
6 வயது,ரெண்டாவது மகன் 2வயது..
இப்போதைக்கு என் குழந்திக்கு மட்டும் ஆசிரியராக முயற்சி செய்ய்து கொண்டிருக்கிறேன்...
எனக்கு நெருக்கமான தோழிகூட முன்பு இங்கு இருந்தாள்..இப்போது ஒமனில் தான்இருக்கிறாள்..
ம்ற்ற விவரம் பிறகு தொடர்கிறேன்
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
ஹாய் வாணி
நன்றி....vani....என்னுடைய
பிற்ந்த வீடு துறையூர் பக்கம்,புகுந்த வீடு கன்னியாகுமரி பக்கம்.
படித்தது திருச்சியில் சாவித்திரிவித்யாலய பள்ளிமற்றும் இந்திரா காந்தி கல்லூரியில்(bsc&mca)
velai parthathu ஒசூரில் அதியமான் கல்லுரி மற்றும் மலேசியாவில்.
இப்போது கத்தாரில்.....marriage life 7th yr running
எனக்கு ரெண்டு குழந்தைகள்...முதல் குழந்தை மகள்
6 வயது,ரெண்டாவது மகன் 2வயது..
இப்போதைக்கு என் மகளுக்கு மட்டும் ஆசிரியராக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்...
..
ம்ற்ற விவரம் பிறகு தொடர்கிறேன்
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
இளவரசி...
சொல்லுங்கள் இளவரசி...
திருச்சியில் படித்தீர்களா..!!! எங்கள் ஊர் நாமக்கல். திருச்சி பக்கம் தான்.. பிறந்த ஊர் மற்றும் புகுந்த ஊர்... இரண்டுமே நாமக்கல் தான். இப்போது திருமணம் ஆகி 1 வருடத்திற்கு மேல் ஆகிறது. குழந்தைக்காக காத்திருக்கிறோம்.. பணிக்கு செல்வதில்லை.
சரி.. உங்கள் குழந்தைகள் நலமா? என்ன பெயர்? அவர்களும் கத்தாரில் தான் இருக்கிறார்களா?
உங்களுக்கு விருப்பம் இருந்தால், உங்கள் மெயில் ஐடி கொடுக்கவும்.. ஃப்ரியாக இருந்தால் சாட் செய்யலாம்..
அன்புடன்
லக்ஷ்மி
lakshmi
ஹாய் லஷ்மி
என் தோழி புவனாசாய்ராம் சொஹாரில் இருக்கிறாள்.
என் கல்லூரி தோழி புஷ்பா நாமக்கல்தன்.அப்பொது அடிக்கடி அங்கு வந்திருகிரென்.இங்கு கத்தரிலும் நிறைய தோழிகள் நாமக்கல் பக்கம்தான்
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
ஹாய்