மட்டன் கறி சுவையாக Softaaka சமைப்பது எப்படி?

அனைவருக்கும் வணக்கம்.

நான் United Kingdom இல் வசிக்கிறேன். இங்கு ஆட்டுக்கறி சமைத்தால் நன்றாகவே வரமாட்டேன்கிறது. நான் மட்டன் குழம்பு செய்து பார்த்தேன், சுக்கா செய்து பார்த்தேன். எதுவுமே சுவையாகவும், Softடாகவும் வரமாட்டேன்கிறது. என் மகனின் முதல் பிறந்தநாள் வருகிறது, அதற்கு மட்டனில் ஏதாவது dish செய்ய வேண்டுமென்று ஆசையாக உள்ளது. எனக்கு யாராவது தயவுசெய்து உதவுங்கள்.
நான் நினைத்த party foods
சிக்கன் பிரியாணி
மட்டன் கிரேவி
வெஜிடபுள் ரைஸ்
சன்னா மசாலா
கத்திரிக்காய் வறுவல்

அதனுடன் ஏதாவது dessert Idea கூட கொடுங்கள் please.

நன்றி

மேலும் சில பதிவுகள்