Need cook without fire recipes

வணக்கம்,

எனக்கு யாராவது "cook without fire செய்முறைகளை சொல்லவும். மிக்க நன்றி.

ஆன்புடன்,

விஜி

Try all microwave cooking items.... :-)

lakshmi

how to make grilled chicken recipes using microwave oven........pls help me.

http://www.arusuvai.com/tamil/node/11250 - கிரில்டு கார்லிக் சிக்கன்
http://www.arusuvai.com/tamil/node/11020 - க்ரில்டு சிக்கன்

முயற்சி செய்து பாருங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூடாக்கவே கூடாதுன்னா... டேட்ஸ் நட்ஸ் லட்டு, மில்க் ஷேக் வகைகள், ஜூஸ் வகைகள், சாலட் வகைகள், ரைதா வகைகள் இவை எல்லாம் நெருப்பில்லாமல் சமைக்கும் வகை உணவுகள்.

சூடாக்கலாம் ஆனால் அடுப்பில் இல்லை என்றால்... மைக்ரோவேவ் மற்றும் அவன் குறிப்புகளை பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்