எந்த க்ரீம் உபயோகபடுத்தலாம்?

ஹலோ தேவா மேடம்,எப்படி இருக்கீங்க?எனக்கு ஒரு சந்தேகங்க.நான் அதிக க்ரீம் யூஸ் பண்ணியது இல்லைங்க.என்னுடைய வயது 27 ஆகுது.என் முகத்தில் கறுப்பு புள்ளிகளும் ஆங்காங்கே சிறு கட்டிகளும் சிலமாதங்களாக வருகின்றது.இதற்க்கு ponds age miracle அல்லதுponds white cream யூஸ்பன்ணலாமா?அல்லது வேரு எதேனும் ஆலோசனை இருந்தாலும் சொல்லுங்கள்.(என் கணவருக்கு ப்யூட்டி பார்லர் போகவும் பிடிக்காது)please...

மேலும் சில பதிவுகள்