கொட்டாவியால் பிரச்சினை..!!!

தோழிகளே, என் பக்கத்து வீட்டு பெண்ணிற்கு ஒரு மாதமாக ஒரு சின்ன பிரச்சினை. அவருக்கு கொட்டாவி வருவது போல ஒரு ஃபீலிங் இருக்கும். ஆனால் கொட்டாவி வராது. கொட்டாவி விடுவது போல வாயை திறப்பார். ஆனால் வராமல் போகவே அவருக்கு அது கஷ்டமாக இருக்கிறது போலும். எதாவது விட்டமின் குறைவினால் வருகிறதோ என்று என்னிடம் கேட்டு வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
உங்களுக்கு அதற்குரிய காரணமும் இயற்கை மருந்தும் தெரிந்தால் சொல்லுங்களேன் தோழிகளே.

அன்புடன்,
ஆன்ட்ரியா.

மேலும் சில பதிவுகள்