தைராய்டு விளக்கம் please....

தைராய்டு விளக்கம் please.... . தோழிகளே நான் பிரபாதாமு. என் தோழிக்கு தைராய்டு 5 வருடமாக இருக்கிரது. திருமணம் ஆகி 7 வருடம் ஆகிரது. ஆனால் குழந்தை இல்லை.

இதனால் குழந்தை இல்லை என பலர் கூறுகின்ரனர். ஆனால் டாக்டர் நல்ல முறையில் சிகிச்சை எடுத்து கொண்டால் கட்டாயம் குழந்தை உண்டு என்று செல்கிரார். இவலும் சரியான முறையில் சிகிச்சை எடுக்கிறள்.

ஆனால் இவலுடைய மாமியார் உனக்கு குழந்தையே பிறக்காது என்று கூறுகிரார்.

தைராயிடு இருப்பதால் குழந்தை பிறக்காதா..... செல்லுங்கள் அவலிடம் நெட் இல்லை. இருந்தாலும் அவலது மாமியார் அனுமதிக்க மாட்டார். அவலுக்கு உதவி செய்யுங்கள் பீலீஸ்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

உங்கள் பதிலுக்கு காத்து இருக்கிரேன். அவல் என்னிடம் அழும்போது எனக்கு கஷ்டமாக உள்ளது. உதவுங்கள் பிலீஸ்....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபா, இந்த பதிவை இலா பார்த்தால் நல்ல பதிலை குடுப்பாங்கன்னு நினைக்கிறேன். ஏற்கனவே மன்றத்தில் இது பற்றி பேசி இருக்காங்கன்னு நினைக்கிறேன். எனக்கு சரியான லின்க் தெரியவில்லை. உங்க தோழியை தொடர்ந்து சிகிச்சை எடுக்க சொல்லுங்க. தைரியமா இருக்கச் சொல்லுங்க. இந்த ப்ரச்ச்னை உள்ளவர்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பும் உண்டு.

வேறு யாராவது நல்ல பதிலை நிச்சயம் குடுப்பாங்க.

ஹாய் பிரபா

இந்த link போய் பாருங்கள் selvibabu மிகவும் தெளிவாக hypothyroid பற்றி கூறி உள்ளார்.
http://www.arusuvai.com/tamil/forum/no/11771?from=140&comments_per_page=10

நன்றி
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஹாய் வினி , ஸ்ர்ணா நான் இப்போதுதான் இதனை பார்த்தேன். மிக்க நன்றிப்பா.......

என்க்கு அறுசுவை சரியா ஓப்பன் ஆகலைப்பா.... அதான் வரமுடியலை... நெட் பிரச்சனை அதிகமாக இருக்கிரது.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்