உங்கள் அனைவரது ஆசியும்,பிராத்தனையும் எனக்கு தேவை

அன்புத்தோழிகளுக்கு அனைவரும் நலமா இருப்பீர்கல் என்று நினைக்கிரேன்.வெகு நாட்கள் என்னால் அருசுவை பக்கம் வரமுடியவில்லை,நான் இந்த மாதம் 26 தேதி ,இந்தியா செல்கிறேன்,இது எனக்கு 6 வது மாதம், பிறசவம் இந்தியாவில் தான்,நல்லமுறையில் நடக்க உங்கள் அனைவரது ஆசியும்,பிராத்தனையும் எனக்கு தேவை,மேலும் உங்கள் அலோசனைகளை கூறவும்.என்னவெல்லாம் இப்பொலுது நான் செய்ய வேண்டும்,கவனிககவேண்டும்,என்று கூறவும்.விமானத்தில் செல்லும் போது வாமிட் வரமல் இருக்க என்ன செய்வது என்ரு கூறவும்.மீண்டும் இந்தியா வந்தவுடன் பதிவை தொடர்கிரேன்,அதுவரை விடை பெருகிரேன்.அனைவருக்கும் நன்றியுடன் கவிசரா

நல்ல படியாக இந்தியா பயணம் அமைய வாழ்த்துக்கள்.
நல்ல படியாக குழந்தைபெற வாழ்த்துக்கள்.
விமாணத்தில் வாந்தி வராமல் இருக்க நல்ல சவர் டைப் கேண்டிஸ் எடுத்து கொள்ளவும். விமாணத்தில் குடுக்கிற புட்ஸில் க்ரிஸி புட்ஸ் இல்லாமல் பார்த்து சாப்பிடவும்.
டேக் கேர்
ஆல் தி பெஸ்ட்.

போகும் முன்பு நீங்க ரெகுலராக செக்கப் போகும் டாக்டரை கன்சல்ட் செய்து அறிவுறையும்,ஏதாவது பாதுக்காப்புக்கு இஞ்செக்சன்,டேப்லெட் இருந்தால் கேட்டு அதனையும் பின்பற்றவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்