பெங்காலி கருவாடு......

கருவாடை பார்த்ததும் வாங்கியாகிவிட்டது.....போரிதேடுத்தால் ஒரே தித்திப்பு...என்வென்று பார்த்தல் அது பெங்காலி வகை கருவாடாம்.....

ஒவ்வொரு இந்திய பொருள் வாங்கவும் 60-75 மைல் போக வேண்டிஉள்ளது. ஆகையால் தூக்கி போட மனதில்லை.....

எதாவது ரேசிபே (காரமாக) சொல்லுங்களேன்.....

லாவண்யா

மேலும் சில பதிவுகள்